Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

“ஒரு பாதி சிவன்; மறுபாதி சக்தி” சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். தற்போது நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 6-ஆம் நாளை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஒரு பாதி சிவன், மறுபாதி சக்தி என அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சாமி தரிசனம்…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் வந்துள்ளார். இவர் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். பின் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ள அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். இதையடுத்து  கோவிலுக்கு சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சாமியை வழிபாடு செய்தார். பின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

19 லட்சம் ரூபாய் மதிப்பு…. மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தகடுகள்…. நிறைவடைந்த பணிகள்…!!

படிகளுக்கு மேல் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரதித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவர் பள்ளியறைக்கு செல்லும் படிகள் மற்றும் கல்பீடங்கள்  உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார். அதன்படி சேதமடைந்த கல் பீடங்கள் மற்றும் படிகளை அகற்றிவிட்டு அதில் 29 கிலோ வெள்ளி தகடுகள் பதிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்… 14ஆம் தேதி கார்த்திகை மாத திருவிழா ஆரம்பம்…!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 14-ஆம் தேதி முதல் 23 தேதி வரை நடக்க உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மேலும் வருகின்ற 19ஆம் தேதி பெரிய கார்த்திகை அன்று மாலை 6 மணிக்கு கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும் அன்று மீனாட்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சித்திரை முதல் நாள்…. மீனாட்சி அம்மன் கோவிலில் திரண்ட மக்கள்…. கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம்…!!

சித்திரை முதல் நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் நாளாக பார்க்கப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முதலில் மக்கள் வரக்கூடிய இடம் கோயில்களாக தான் இருக்கக்கூடும். இந்நிலையில்  மதுரையில் இருக்கக்கூடிய பெரும்பாலான அனைத்து கோவில்களிலும்  பக்தர்களின் கூட்டம் காலை முதலே அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உலக புகழ்பெற்ற பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரையில் மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

15ஆம் தேதி சித்திரை திருவிழா…! மதுரையில் கோலாகலம்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சித்திரை திருவிழா என்பது மதுரையில் மட்டும் இல்லாது பல இடங்களில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் அனைவரும் கோவிலுக்குசென்று கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று  காரணமாக அனைத்து இடங்களில் விழாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்தஆண்டு திருவிழா நெருங்கும் நிலையில் பக்தர்ககளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஏப்ரல் 15 ஆம் […]

Categories

Tech |