Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! மீன் சாப்பிடுபவர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மீனில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்திருப்பதாக ஆரய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள் ,இறைச்சி, மீன் ஆகிய வகைகளும் அடங்கும். இறைச்சிகளை விட மீனில் அதிக சத்துக்கள் இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மீனை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர். இறைச்சி பிடிக்காதவர்கள் மீனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மீனில் பிளாஸ்டிக் துகள்கள் […]

Categories

Tech |