Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோட்டை அகழியில்.… “செத்து மிதந்த மீன்கள்”.… வீசிய துர்நாற்றம்…!!

வேலூர் கோட்டை அகழியில் மீன்கள் இறந்து கிடந்ததால் துர்நாற்றம் வீசியது. வேலூர் மாவட்டம், கோட்டை அகழியில் கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையால் நீர் நிரம்பி உள்ளது. இந்த கோட்டையை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் அருங்காட்சியகத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அகழியில் மீன்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை பலர் தூண்டில் போட்டு பிடிக்கின்றனர். இந்நிலையில் அந்தக் கோட்டை அகழியில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..? பிரபல நாட்டில் செத்து மடியும் மீன்கள்… வனத்துறை அலுவலர் வருத்தம்..!!

கலிஃபோர்னியாவில் தண்ணீரின் தன்மை மாறுவதால் சால்மன் வகை மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில் சால்மன் வகை மீன்களின் இனப்பெருக்கமானது தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான சூழல் நிலவுவதால் பாதிக்கப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளமத் ஆற்றில் வறட்சி காரணமாக தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் சால்மன் வகை மீன்கள் லட்சக்கணக்கில் செத்து மடிவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்க பழங்குடியினர் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வனத்துறை அலுவலர் ஒருவர் சேக்ரமெண்டோ ஆற்றில் அசாதாரணமான […]

Categories

Tech |