Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செத்து மிதக்கும் மீன்கள்… குளத்தை சீரமைக்க வேண்டும்… மக்கள் கோரிக்கை..!!!

தட்டான் பத்து குளம் சீரமைக்கபடாததால் அங்கு மீன்கள் செத்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள குளத்தின் பெயர் தட்டான் பத்து. 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் சுமார் 17 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த குளத்தில் தற்போது மடைகள் இல்லாத காரணத்தால் கரைகள் உடைந்து காணப்படுகின்றது. இதனால் தண்ணீர் தேங்க வழியின்றி குளத்தில் செடி கொடிகள் முளைத்து உள்ளது. மேலும் […]

Categories

Tech |