Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஜோராக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. திரளானோர் பங்கேற்பு… மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தாழ்ப்பாய் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் தாழ்ப்பாய் கண்மாய் அமைந்துள்ளது. அந்தக் கண்மாயில் மீன்கள் நிறைய இருப்பதால் மீன்பிடித் திருவிழா நடத்த ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொன்னமராவதி ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டியம்பட்டி, ஏனாதி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலுள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த கிராமத்தை சுற்றியுள்ள பொது மக்கள் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொள்ள வந்தனர். இதனையடுத்து அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் […]

Categories

Tech |