Categories
மாநில செய்திகள்

ருசியான மீனுக்காக…. இப்படி ஒரு ரிஸ்க்-கா….. உயிரோடு விளையாடும் கேரள இளைஞர்கள்…..!!

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அணைகளின் கொள்ளளவு எட்டிய நிலையில் கேரளாவில் உள்ள 10 பெரிய அணைகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி ஆகிய 4 அணைகளில் உள்ள மாநிலத்தின் 78 அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனைப்போலவே கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் சிறுதோணி அணை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்பட்டது. அதனைத் […]

Categories

Tech |