Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்கும் நபர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் பானையங்கால் கிராமத்திலிருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு போகும் வழியில் மணிமுக்தா ஏரி இருக்கிறது. இந்த ஏரியில் ஒரு கும்பல் கொக்கிபோட்டு மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடித்து வந்தனர். இது தொடர்பாக அறிந்ததும் விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தால் உயிர்சேதம் ஏற்படும். ஆகவே அவ்வாறு மீன்பிடிக்கக் கூடாது. அதையும் மீறி மின்சாரம் பாய்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கையைச் சேர்ந்த கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது மேலும் 12 மீனவர்களை கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு […]

Categories

Tech |