மீன் வேட்டையை மீனவர்கள் மீண்டும் துவங்கியுள்ளதால் மீன் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடை காலம் போடப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் இன்று ஜூன் 14-ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், வண்ணம் […]
Tag: மீன்பிடி தடைக்காலம்
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் போடப்பட்டது. இந்த நாளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கூடாது. அதனால் கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த […]
தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆகும். இந்த நாளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கூடாது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன் விலை பல […]
தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் […]