Categories
மாநில செய்திகள்

மீன் சாப்பிடுறது கொஞ்சம் கஷ்டம் தான்…. மீன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மீன்பிடி தடை காலம் இருப்பதன், மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. இதனால், சிறிய ரக மீன்களும் விலையேற்றத்துடன் கானப்படுகிறது. காசிமேட்டில் வஞ்சிரம் கிலோ 1500 ரூபாய்க்கும், சங்கரா 500- 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனவாய் மீன் 600 ரூபாய்க்கும், தோல்பாறை, மடவை தலா 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல கோழிக்கண்டை, ஜிலேபி மீன்கள் கிலோ 100 ரூபாய்க்கும், இறால் மீன் கிலோ 150- 800 வரையிலும், நெத்திலி மீன் கிலோ 200 ரூபாயில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் தொடங்கிய மீன்பிடி தடை காலம்”… அசைவப்பிரியர்கள் கவலை..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகத்தில் மீன்பிடி தடைகாலம் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வருடந்தோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களும் மீன்களின் இனப்பெருக்க மாதங்களாக கருதி இந்த மூன்று மாதங்களும் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வருடம் 15 ஆம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் விசைப்படகு எடுத்துக்கொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை […]

Categories

Tech |