Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்…. தொடங்கி வைத்த முக்கிய பிரமுகர்கள்….!!!!

பொதுமக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேப்பூதகுடி கிராமத்தில் பெரியகுளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மேப்பூதகுடி மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“காரையூர், மேலைச் சிவபுரியில் சிறப்பாக நடந்த மீன்பிடி திருவிழா”… உற்சாகத்துடன் பங்கேற்ற மக்கள்…!!!!

மேலைச்சிவபுரி, காரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் அருகே இருக்கும் வையாபுரி நவடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, கச்சா, தூரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மீன்களைப் பிடித்தார்கள். அதில் கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட பலவகை மீன்கள் கிடைத்தது.பொதுமக்கள் இதை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டார்கள். இதைப்போலவே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு மீன்களா?…. நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!!!

சிறப்பாக மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே. ஆத்தங்குடி கிராமத்தில் முக்கண் கண்மாய் என்ற கண்மாய்  அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நேற்று நடைபெற்ற  திருவிழாவில்  கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை  தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. தொடங்கி வைத்த முக்கிய பிரமுகர்கள்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மீன்களைப் பிடித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிபட்டி கிராமத்தில் முத்தாண்டி கண்மாய் என்ற கண்மாய்  அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற திருவிழாவில்  கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மழை பொழிந்து விவசாயம் செழிக்க” களைகட்டிய மீன்பிடித் திருவிழா…. ஏராளமான மக்கள் பங்கேற்பு….!!

மலைக்குடிப்பட்டி கிராமத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகில் மலைக்குடிப்பட்டியில் உள்ள புலவன் குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் நீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் குளத்தில் தண்ணீர் வற்றியதால் மீன்பிடித் திருவிழா நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். இதை அடுத்து நேற்று காலை கிராமத்தில் உள்ள பெரியவர்கள் வெள்ளை துண்டை வீசி கொடியசைத்து மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த மீன்பிடி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆண்டு முழுவதும் விவசாயம் செழிக்கும்” நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கண்மாய் கடந்த  சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பியுள்ளது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  கண்மாயில் வைத்து  நேற்று  நடைபெற்ற  திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொதுமக்கள் சேலை, வேட்டி, வளை போன்றவற்றை பயன்படுத்தி கட்லா, விரால், கெண்டை  உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

களைகட்டிய மீன்பிடித் திருவிழா… பாய்ந்து பிடித்த பொதுமக்கள்..!!

விராலிமலை அருகே புரசம்பட்டியில் மீன்பிடி திருவிழா களைகட்டியது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவில் புரசம்பட்டி பெரியகுளம் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரில் வருடம்தோறும் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது போல மீன்பிடி திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் பருவமழை பெய்ததைடுத்து திருவிழா நடத்த வேண்டுமென்று ஊர் பெரியவர்கள் பேசி முடிவெடுத்தனர். அதன்படி நேற்று மீன்பிடித் திருவிழா நடந்தது. இதை அறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் கண்மாய்கள்…. நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

கண்மாய்களில் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாயாண்டிபட்டி அம்பட்டையன் கண்மாய், செட்டிகுறிச்சி உலகூரணி கண்மாய் ஆகிய கண்மாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  கண்மாய்களில்    மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு  தொடங்கி வைத்துள்ளனர்.இதனையடுத்து   பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு  சேலை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு மீன்களா?…. நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

சிறப்பாக மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காடனேரி பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கண்மாய் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

களைகட்டிய திருவிழா… “பாய்ந்து மீன் பிடித்த மக்கள்”… சாமிக்கு படையலிட்டு மகிழ்ச்சி..!!

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் மீன்பிடித் திருவிழா களை கட்டியது. மதுரை மாவட்டம் மேலூர் அருகில் அய்யமுத்தான்பட்டியில் உள்ள பூலான்குடி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. இந்த கண்மாய் அருகே  கரை முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் இந்த சாமியை காவல் தெய்வமாக வழிபட்டு வருவார்கள். இந்த கண்மாயில் பொதுமக்கள் மீன்களை பிடிக்காமல் பாதுகாப்பாக வளர்த்து மீன்பிடித் திருவிழாவில் மீன்களை பிடிப்பார்கள். இந்த மீன்களை விற்பனை செய்வது தெய்வ குற்றம் என்று கருதி வீடுகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிராமத்தின் சார்பில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மீன்களை பிடித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.உத்தம்பட்டி கிராமத்தில் சின்ன கண்ணம்மா என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெய்த கனமழையால் தண்ணீர் நிறைய வந்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் சார்பில்  மீன்பிடி திருவிழா நடத்த  முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் உத்தம்பட்டி கிராம மட்டும் இன்றி  அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீன்பிடி திருவிழா…. . போட்டியிட்டு மீன்களை பிடித்த மக்கள்….!!

கண்மாயில் அதிக தண்ணீர்  இருப்பதால் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டாம்புதூர் கிராமத்தில் மிலனிக் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில்  தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தண்ணீர் அதிகமாக  இருக்கிறது. இதனால்  கிராமத்தில் உள்ள பொதுமக்கள்  சார்பில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில்  பிள்ளையார்பட்டி, காட்டாம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள், பெண்கள், வயதானோர் என  100-க்கும் மேற்பட்டவர்கள் வலை, சேலைகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்…!!

மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் சருகுவலயப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  கால்வாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டு மீன்களை பிடித்துள்ளனர். இவர்கள் மீன்பிடி வலை, கூடை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துள்ளனர். இதில் வீராமீன், கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு விதமான மீன்கள் கிடைத்துள்ளன. இந்த மீன்களை மக்கள் கடவுளுக்கு படைத்து அதன் பின் சமைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு செய்தால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்திய பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் மீன் பிடி திருவிழாவை கிராம மக்கள் நடத்தி, அதில் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடிப்பார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே ஏரியில் மீன்பிடித் திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அங்கு பல கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து போட்டி போட்டுக்கொண்டு ஏரியில் மீன் பிடித்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் குவிந்த மக்கள்… கும்பலாக கொண்டாட்டம்… சர்ச்சையை ஏற்படுத்திய திருவிழா..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவையூர் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவையூர் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஏரிக்கரையில் கூட்டமாக குவிந்தனர். அதன்பின்னர் ஏரிக்குள் கும்பலாக இறங்கிய அவர்கள் வேட்டி, சேலை மற்றும் மீன்பிடி வலைகளை பயன்படுத்தி ஏரியில் உள்ள மீன்களை பிடித்தனர். அதன்பின் ஏரியில் பிடிபட்ட மீன்களுடன் அவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோடைக்காலம் தொடங்கியாச்சு..! ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா… கோலாகலமாக கொண்டாடிய கிராம மக்கள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கிராம மக்கள் மீன்பிடி திருவிழா கொண்டாடினர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வருடம் நன்றாக பருவமழை பெய்ததால் ஏராளமான ஏரிகள், கண்மாய்கள் ஆகிய நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. இந்த நீரை கிராமமக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தினர். மேலும் ஊருணிகள் மற்றும் கண்மாய்களில் இனப்பெருக்கத்திற்காக ஏராளமான மீன் குஞ்சுகள் விடப்பட்டது. தற்போது பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாயில் கோடை காலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் வற்ற தொடங்கியது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிழா… இதை எதையுமே கடைபிடிக்கல… நிர்வாக அலுவலர் புகார்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுகுண்டு ஊருணியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதில் நெடுமரம் காலனி, நெடுமரம், ஜெயமங்கலம், சில்லாம்பட்டி, உடைநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூடை, பரி, சேலை, வலை, வேட்டி ஆகிய பொருள்களை வைத்து ஊருணியில் இறங்கி மீன்களை பிடித்தனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆர்வமுடன் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மழை வேண்டி நடத்தப்பட்ட திருவிழா… துள்ளி குதித்த மீன்களை… அள்ளி பிடித்த மக்கள்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிராம மக்களால் நடத்தப்பட்ட மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை அள்ளினர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஜெயங்கொண்ட நிலை கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த கிராமத்தில் உள்ள கருமாத்து கண்மாய் 70 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. 300 ஏக்கர் நிலங்கள் இந்த கண்மாயை நம்பி பாசன வசதி பெறுகிறது. இந்தக் கண்மாய் கடந்த வருடம் தூர்வாரப்பட்டது. கண்மாய் தொடர்ந்து பெய்த கனமழையால் நிரம்பி விவசாயம் செழித்தது. கண்மாய் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநல்லூர் குளத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநல்லூர் கிராமத்தில் பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருப்பதால் குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த ஊர் பொது மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீன்பிடி திருவிழா பற்றி தகவலறிந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு மக்கள்  மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொள்ள திருநல்லூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து திருநல்லூர் கிராமத்தின் ஊர் தலைவர்கள் மாரியம்மன் கோவிலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன ஒரு ஒற்றுமை..! மழை வேண்டி நடத்தப்பட்ட திருவிழா… கோலாகலமாக கொண்டாடிய கிராம மக்கள்..!!

சிவகங்கை மாவட்டம் கொளுஞ்சிப்பட்டியில் கிராம மக்கள் மழை வேண்டி மீன்பிடி திருவிழா நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொளுஞ்சிப்பட்டியில் கிராம மக்கள் மழை வேண்டி மீன்பிடி திருவிழா நடத்தினர். அதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு தண்ணீரில் துள்ளி ஓடிய மீன்களை ஆவலுடன் சாக்குப்பையில் பிடித்தனர். மேலும் இந்த திருவிழாவில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். கண்மாயில் தேடி மீன்களை சேகரித்து அக்கம் பக்கத்தினருக்கும், மீன் கிடைக்காதவர்களுக்கும் கொடுத்து ஒருவருக்கொருவர் மகிழ்ந்தனர். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்போ எல்லாம் பெருசாயிடுச்சு..! போட்டி போட்டு பிடித்த கிராம மக்கள்… களைகட்டிய திருவிழா..!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வலைஎடுப்பான் குளத்தில் கிராம மக்கள் மீன்பிடி திருவிழா கொண்டாடினர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வலைஎடுப்பான்குளம், புகையிலைபட்டியில் உள்ளது. இந்த குளம் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது. இதனால் கிராம மக்கள் அந்த குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில் குளத்தில் தற்போது தண்ணீர் வற்றி கொண்டிருக்கிறது. மேலும் குளத்தில் விடப்பட்ட மீன்களும் பெரிதாகி விட்டன. இதனால் கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடடே இப்படி ஒரு திருவிழாவா..! கண்மாயில் நீர்பெருகும் ஐதீகம்… கிராம மக்கள் கொண்டாட்டம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னகுட்டையன்பட்டி பகுதியில் கீழ்சந்தி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயால் 130-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகிறது. அந்த கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சொக்கலிங்கபுரம், சின்னகுட்டியன்பட்டி, ஆலம்பட்டி, சுக்காம்பட்டி, வஞ்சி நகரம், துவரங்குறிச்சி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை போட்டி போட்டு பிடிக்க ஆரம்பித்தனர். […]

Categories

Tech |