Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்ற வலியுறுத்தல்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சின்னதுரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அரசு தரப்பில் மீன் பிடித்து கரை வந்து சேரும் போது கடல் சீற்றத்தால் மணல் திட்டில் படகு மோதி, கடந்த நான்கு தினங்களில் இரு  மீனவர்கள் பலியானார்கள். தொடர்ந்து அதே போன்று மேலும் ஒரு மீனவர் பலியானார். நீரோடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மீன் பிடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு – காசிமேட்டில் குவிந்த ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ….!!

நாளை ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சமூக விலகலை மறந்து வியாபாரிகள் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள்  இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் , முகக்கவசம்அணியாமலும்  வியாபாரிகள் மீன் வாங்க வந்தத்து  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் 150க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பொது மக்கள் வருவதை […]

Categories

Tech |