Categories
உலக செய்திகள்

“மீன்பிடித்தல் விவகாரம்” தண்டிக்க விரும்பும் மேக்ரான்…. மீண்டும் கிடைத்த பதிலடி….!!

மீன்பிடித்தல் விவகாரத்தில் பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரானுக்கு மீண்டும் ஒரு பதிலடி கிடைத்துள்ளது. பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க பிரெஞ்சு படகுகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் அவ்வப்போது உரசல்கள் இருந்த வண்ணம் உள்ளது. அதற்காக பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றிய தலைமையகமாக கருதப்படும் பிரஸ்ஸல்சுக்கு தனது அமைச்சர்களை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் பெல்ஜியமானது, பிரான்ஸ் பிரதமர் Jean Castex மற்றும் ஐரோப்பிய அமைச்சர் Clement Beaune ஆகியோரின் […]

Categories
உலக செய்திகள்

“மீன்பிடி உரிமைகள் விவகாரம்” அவர்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை…. பிரான்ஸ் ஜனாதிபதியின் எச்சரிக்கை….!!

மீன்பிடி உரிமைகள் விவகாரம் பிரித்தானியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று அந்நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். மீன்பிடி உரிமைகள் விவகாரம் பிரித்தானியாவின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று அந்நாட்டு ஜனாதிபதியான இம்மானுவேல் மாக்ரோன் எச்சரித்துள்ளார். இவ்வாறு எச்சரித்ததன் மூலமாக மாக்ரோன் பிரித்தானியா உடனான பதட்டத்தை அதிகரித்துள்ளார். ரோமில் G20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பேசிய மாக்ரோன் எந்த தவறும் செய்யாதீர்கள் இது ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று கூறினார். ஏனென்றால் நீங்கள் […]

Categories

Tech |