மன்னர் வளைகுடா கடல் பகுதியில் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி, கீழக்கரை, பாம்பன், வாலி நோக்கம் போன்ற துறைமுகங்களில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் தென்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டிசம்பர் 19-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கு கடல் பகுதிகளில் […]
Tag: மீன்வளத்துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 20-ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீனவர்களது அனைத்து கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பான கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டார்: இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 […]
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பணி- Sagar Mitras காலி பணியிடங்கள்- 600 கல்வித்தகுதி- Degree வயது- 18 முதல் 35 சம்பளம்- 15,000 ரூ – 70,000 ரூ விண்ணப்ப கட்டணம் கிடையாது விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜன 12 மேலும் விவரங்களுக்கு WWW.fisheries.tn.gov.in என்ற இணைய பக்கத்தை அணுகலாம்.
ஆஸ்திரேலியாவிலுள்ள Rottnest என்னும் தீவின் அருகில் கடலில் இறந்த திமிங்கலத்தை உண்பதற்காக சுறா மீன்கள் வட்டமிட்டதால் கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள Rottnest என்னும் தீவின் அருகில் திமிங்கலம் ஒன்று இறந்து மிதந்துள்ளது. அதை உண்பதற்காக சுமார் 30 சுறா மீன்கள் அதனைச்சுற்றி வட்டமிட்டிருக்கிறது. முதலில் திமிங்கலம் கடற்கரையிலிருந்து, அதிகமான தூரத்தில் தான் கடலில் மிதந்திருக்கிறது. அதன்பின்பு மக்கள் நடமாடக்கூடிய கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மிதந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அதன் பின்பு கடற்கரையிலிருந்து, 3 கிலோமீட்டர் தொலைவிற்கு […]
மீன்வளத்துறையில் 25 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை தலைமை இயக்குனரிடம் திமுக எம்எல்ஏ அப்பாவு அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உபரி கடற்கரை கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் திட்டத்தில் 65கோடி ரூபாய் திட்டத்தில் 25கோடி பணத்தை அமைச்சர் ஜெயக்குமார் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டினார். […]
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீன்வளத்துறையை மீனவர் நலத்துறையாக மாற்றக் கோரியும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து மீனவர்களுக்கும் தாமதமின்றி உடனே கிடைக்க வலியுறுத்தியும், நலத்திட்ட உதவிகளை பெற முடியாத ஆயிரக்கணக்கான மீனவ மக்களை அரசிற்கு எதிராக திசை திருப்பிய மீன்வளத்துறை இயக்குனர் சாமிரன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இது தமிழ்நாடு மீனவர் […]