Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம்….. மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!!

வங்கக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று கடலூர் மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டள்ளது. அது போல் இன்று திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அனைவரும் பத்திரமாக வீட்டில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Categories

Tech |