Categories
மாநில செய்திகள்

“மீன் குழம்புல மீன் எங்கடா”….. குடிபோதையில் ஓட்டலில் கலாட்டா….. பரபரப்பு….!!!!

திருவள்ளூரில் சாப்பிட வந்த நபர் மீன் குழம்பில் மீன் இல்லாததால் ஊழியரிடம் வாக்குவாதம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல உணவு விடுதியில் சாப்பிட வந்த நபர் ஒருவர் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஊழியரிடம் மீன் குழம்பு எடுத்துவர கூறியுள்ளார். ஊழியரும் மீன் குழம்பு கொண்டுவந்து வைத்துள்ளார். அதை பார்த்த அந்த நபர் அவரிடம் மீன் குழம்பு இருக்கு அதில் ஏன் மீன் இல்லை என்று கேட்டு ரகளையில் […]

Categories

Tech |