Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்…. சந்தையில் குவிந்த மக்கள்…. காவல்துறையினரின் அறிவுரை….!!

கொரோனா விதிமுறைகளை மறந்து மீன் சந்தையில் அதிகப்படியான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் இருக்கும் மீன் சந்தை கொரோனா தொற்று  காரணமாக பல நாட்களாக திறக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறக்கப்பட்ட கீழவாசல் மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று […]

Categories

Tech |