Categories
உலக செய்திகள்

“கடல் நீரின் வெளியில் தெரியும் குச்சிகள்!”..1300 வருடங்களாக கனடாவில் நீடித்து வந்த மர்மம்.. தெரியவந்த உண்மை..!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 1300 வருடங்களாக கடலின் அடியிலிருந்து வெளியில் தெரிந்து கொண்டிருக்கும் குச்சிகள் தொடர்புடைய ரகசியம் தெரிய வந்திருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் என்ற தீவில் கடல் தண்ணீரை தாண்டி வெளியில் ஆயிரக்கணக்கில் குச்சிகள் பல வருடங்களாக தெரிந்து கொண்டிருக்கிறது. இது வரலாற்றாளர்களுக்கு, குழப்பமாக இருந்து வந்தது. அதாவது அப்பகுதியில் தண்ணீரின் அளவு குறையும் சமயத்தில் கடலினுள் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குச்சிகள் வெளியில் தெரியும். இந்நிலையில், அது […]

Categories
உலக செய்திகள்

விண்ணப்பித்த பிரான்ஸ் மீனவர்கள்…. அனுமதி அளிக்க மறுக்கும் பிரித்தானியா…. மிரட்டல் விடுத்துள்ள அமைச்சர்….!!

மீன் பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் அளித்த 47 விண்ணப்பங்களில் 12 மட்டுமே பிரித்தானியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கு சொந்தமானது ஜெர்ஸி தீவாகும். இத்தீவில் மீன் பிடிப்பதற்காக அனுமதி கோரி பிரான்ஸ் மீனவர்கள் விண்ணப்பம் ஒன்றை பிரித்தானியாவிடம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த 47 விண்ணப்பங்களில் 12 மட்டுமே பிரித்தானியவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் மிகவும் கோபம் அடைந்துள்ளது. மேலும் பிரான்சு ஐரோப்பிய அமைச்சரான Clement Beaune பிரித்தானியாவிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரமானது துண்டித்துவிடப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து […]

Categories

Tech |