Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆய்வாளரின் அதிரடி சோதனை… அனுமதியின்றி வாலிபர் செய்த செயல்… போலீசார் நடவடிக்கை…!!

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கண்மாயில் அனுமதியின்றி மீன் பிடித்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவில் செல்வக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி வலை போட்டு மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார். இந்த கண்மாய் வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை […]

Categories

Tech |