Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொஞ்சம் கூட பயம் இல்லை…. இதை வாங்குவதற்கு…. குவிந்த பொதுமக்கள்….!!

சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது . ஆனால் வேலூர் மாவட்டம் புதிய மீன் மார்க்கெட் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மீன் கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்குவதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த நேரத்தில் மொத்த வியாபாரம்…. கோரிக்கை வைத்த வியாபாரிகள்…. கலெக்டரின் அனுமதி….!!

மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்வதற்கு கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து மீன் மார்க்கெட் செயல்பட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் மொத்த வியாபாரம் செய்ய மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால்  வாடிக்கையாளர்கள் நேரில் சென்று மீன் வாங்க முடியாதனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு மீன்கள் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே நள்ளிரவு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மீன் மார்க்கெட் போறீங்களா….? ரூபாய் 5,000 அபராதம் கட்ட வேண்டாம்…. முக கவசத்துடன் போங்க….!!

வேலூர் மீன் மார்க்கெட்டில் விதிகளை மீறிய விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மக்கான் அருகில் புதிதாக மீன் மார்க்கெட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதியம் 12 மணி வரை மட்டுமே இறைச்சிக்கடைகளுக்கு அனுமதி விதித்துள்ளனர். இதனால் மீன் வாங்கிச் செல்வதற்காக சென்ற பொதுமக்கள் கூட்ட கூட்டமாக முக கவசம் அணியாமல் நின்றுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மீன் மார்க்கெட்டுக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல….. எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா…. அபராதம் விதித்த அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன் மார்க்கெட்டில் கொரோனா தொற்று விதிமுறையை கடைபிடிக்காதவர்களிடத்தில் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் விதிமுறையை கடைபிடிக்காத மக்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணல்மேல்குடியிலுள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வளத்துறை அதிகாரி கொண்ட குழுவினர் ஆய்வு செய்தபோது அங்கு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத […]

Categories

Tech |