Categories
உலக செய்திகள்

மீனின் வயிற்றுக்குள் உருண்ட உயிர்…. அது என்ன தெரியுமா…? வியப்பான சம்பவம்…!!

உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஏதாவது ஒரு விஷயம் வியக்க வைப்பதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது மீனின் வயிற்றில் குட்டி நீர் ஆமை ஒன்று இருந்துள்ள சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. FCW ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தன்னுடைய அதிகார பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளது. அதில் largemouth bass என்ற மாமிச மீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது மீனின் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒன்று […]

Categories

Tech |