Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்றபோது…. முதியவருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

குளத்தில் விரித்த மீன் வலையில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மதுரைவீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீரகாளியம்மன் கோவில் குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுரை வீரன் தான் விரித்த வலையில் சிக்கியுள்ளார். இதனையடுத்து சேற்றில் சிக்கிய அவரால் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதுரை வீரனின் […]

Categories

Tech |