Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டினுள் மயங்கி கிடந்த வியாபாரி…. அக்கம்பகத்தினரின் தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மீன் வியாபாரி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மகள் திருமணமாகி ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கால்வாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமலையாண்டி தனியாக நடுவக்குறிச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமலையாண்டி தீபாவளி பண்டிகைக்காக கால்வாய் கிராமம் சென்று மகளை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினார். இதனையடுத்து மறுநாள் காலையில் திருமலையாண்டி வெளியில் […]

Categories

Tech |