இருசக்கர வாகன விபத்தில் மீன் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் ஜான் ஜினோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் இருசக்கர வாகனத்தில் கோடிமுனையில் இருந்து குளச்சல் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜான் ஜினோ கல்லறைத் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாய் குறுக்கே சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த […]
Tag: மீன் வியாபாரி பலி
வீட்டில் தனியாக இருந்த மீன் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேசுவரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மீன் மார்கெட்டில் வியாபாரம் செய்து வருகின்றார். எனவே மீன் வியாபாரத்திற்காக செந்தில்குமார் ராமநாதபுரத்தில் தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த அவர் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை […]
மீன் வியாபாரி ஒருவர் காய்கறி வாங்க சென்றபோது விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிவபுரம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ்(29). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீன் வியாபாரம் செய்து தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்குவதற்காக பேரம்பாக்கம் சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சென்றுகொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று […]