Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் முத்துசாமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் முத்துசாமி அவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி தினமும் மீன் வியாபாரத்திற்கு சென்று வந்துள்ளார். மேலும் அவரின் மனைவி இறந்த துக்கத்தில் விற்பனைக்கும் அடிக்கடி […]

Categories

Tech |