Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரண்டு மடங்கு விலை உயர்வு…. மக்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மீன் வரத்து குறைந்துள்ளதால் தொடர்ந்து வஞ்சிரம், நெத்திலி, இறால் மற்றும் பாறை உள்ளிட்ட மீன்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. மீன் விலையும் உயர போகுது…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை காசிமேடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவு படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதனால் மீன் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் […]

Categories

Tech |