துணிவு பட டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றார்கள். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள […]
Tag: மீம்ஸ்
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் […]
மஞ்சு வாரியாரை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]
சமீபத்தில் வெளியான ஜெலன்ட் என்னும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரௌடேலா நடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷபந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் இதனை மறுத்த ரிஷப் சமூக வலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்துள்ளார் இருப்பினும் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஊர்வசி ரௌடேலா படப்பிடிப்பிற்காக தில்லிக்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் என்னை பார்ப்பதற்காக ஆர்பி ஹோட்டலில் ரிஷப் காத்திருந்தார். ஆனால் அறைக்கு வந்து நான் […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ் போடுகிறார்கள் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளார். அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, ரசிப்போம் சிரிப்போம். அரசியல் தலைவர்களாக இருந்தால் எல்லா மனிதர்களுமே உங்களை கிண்டல் பண்ணுவதற்கான உரிமைகள் இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாரும் என்னை புகழ வேண்டும், 100 பேர் கைதட்ட வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அதனால் என்ன மீம்ஸ் போடுகிறார்களோ அதை […]
கொரோனா விழிப்புணர்வை மேற்கொள்ளும் வகையில் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு மீம்ஸ் போடுபவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும். மீம்ஸ்களை பதிவிடவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 18. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @Thiruvallurcollr-ஐ டேக் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தன்னைப் பற்றி வரும் மீம்களை தன்னுடைய பேஸ்புக்கிலேயே பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார் சசிதரூர். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்றவர்களை விமர்சித்து மீம்ஸ்கள் வருவது வழக்கம். அதேபோல் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தன்னைப் பற்றிய சமூக தளங்களில் பரவி வந்த மீம்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. சசிதரூர் கேரளாவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு […]
பிரபல நடிகை லைலா வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் பரவி வரும்கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பங்காக கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியாகி வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான லைலா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிதாமகன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை […]
தமிழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பரிசுத்தொகையை கேஸாக தருவீர்களா அல்லது செக்காக தருவீர்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. தொடர்ந்து 9வது நாளாக நாடு முழுக்க இன்று பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனத்தை பதிவவிட்டு வரும் நிலையில் அதை காமெடியாக நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறார்கள். இயற்கை படத்திலிருந்து “காதல் வந்தால் சொல்லி அனுப்பு” என்ற பாடலையும் பாடல் காட்சிகளை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது இந்த […]
என்னை வைத்து தாராளமாக மீம்ஸ் போடுங்கள் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் முக்கிய பிரபலங்களை வைத்து மீம்ஸ் போடுவது வழக்கமாகிவிட்டது. சமூகவலைத்தளங்களில் அவ்வாறு போடப்படும் மீம்ஸ் பலரும் கண்டு களிக்கின்றனர். அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்கள் என முக்கிய பிரபலங்களை மட்டும் விமர்சித்து அதில் மீம்ஸ் போடப்படுகிறது. அவ்வாறு போடப்படும் மீம்ஸ்-க்கு பலர் ஆதரிப்பதும் உண்டு வெறுப்பதும் உண்டு. இந்நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், என்னை வைத்து […]
நடிகர் ரஜினியை காயப்படுத்தும் வகையில் யாரும் மீம்ஸ் போட வேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]
புயல் சோதனை காலத்திலும் கூட நெட்டிசன்கள் நடிகர்களின் பட காட்சிகளை வைத்து மீம்ஸ் போட்டு சிரிக்க வைக்கின்றனர். நிவர் புயல் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலும், எச்சரிக்கை உணர்வோடு இருந்த சூழலில் பெரும்பாலான சேதத்தை ஏற்படுத்த வில்லை. ஆனால் பெரும் மழையை கொடுத்துள்ளது. தற்போது இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. பல சிரமத்தையும் மீறி பால் விநியோகம் செய்பவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர். தரைத்தளத்தில் வசிப்பவர்கள் மிகப் […]