Categories
மாநில செய்திகள்

அண்ணே! பிராடு பசங்க பண்ற வேலை…. மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு டப் கொடுத்த போலீஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடியில் சிக்கி பலரும் தங்களுடைய பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் பொதுமக்களை குறிவைத்து பல மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள மோசடி விழிப்புணர்வு குறித்த மீம்ஸில், “அண்ணே ஆன்லைனில் 50,000 ரூபாய் பொருள்5000 ரூபாய்க்கு தாரங்கனே… ஆன்லைன்ல பெரிய ஆபர்னு மெசேஜ், மெயில் வந்தா அந்த unwante dlink […]

Categories

Tech |