Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி…. விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி… வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் வெகுமதி…!!!

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி நடைபெற இருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம் 2022 என்ற தலைப்பில் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி காவல்துறை சார்பாக நடைபெற இருக்கின்றது. தீபத் திருவிழாவின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான குற்ற விழிபுணர்வு, நகை பறிப்பு, பிக் பாக்கெட், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள், குழந்தை கடத்தல், சுற்றுச்சூழல் தூய்மை, மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, […]

Categories

Tech |