Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“புதிய முறையில் வாழ்த்து” சாதனைபடைத்த பெண்மணி…. குவியும் பாராட்டுக்கள்….!!

பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு இ-போஸ்ட் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மீராபாய்சானு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் சார்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாவட்ட பொதுமக்கள் மீராபாய்சானுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் தபால் துறை இ-போஸ்ட் மூலம் வாழ்த்துக்கள் அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தலைமை தபால் நிலையத்தில் மீராபாய்சானுக்கு தனி கவுண்டர் […]

Categories

Tech |