பட்டியலினத்தவர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்ட நடிகை மற்றும் மாடலழகி மீராமிதுன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மாயமாகி இருக்கிறார். இன்று வழக்கு விசாரணைக்கு வர இருந்த சூழ்நிலையில், திடீரென்று அவர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை […]
Tag: மீராமிதுன்
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் மீது அவதூறாக கருத்து பரப்பியதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்டை செயல்படுத்துவதற்காக அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தன்னுடைய இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் கண்டுபிடிக்க […]
பட்டியல் இனத்தவர்கள் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, தமிழ்ச்செல்வி என்ற மீராமிதுன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் சென்ற 2021 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். ஜாமீனில் விடுதலையான இந்த இரண்டு பேருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்ற […]
தான் இறந்தால் மட்டுமே தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் தான் செய்த சாதனைகள் தெரியவரும் என்று பிக் பாஸ் பிரபலம் மீராமிதுன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். அதன்பிறகு இவர் பலரையும் விமர்சித்து பேசியதால் இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அதனால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து திரிவதால் வருமானம் இல்லாமல், காசு இல்லாமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பதாக வேதனையுடன் […]