பழங்குடி சாதியினரை இழிவாகப் பேசியதாகக் கூறப்பட்ட நடிகை மீராமீதுனின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளன. இதையடுத்து வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது . பின்னர் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே இருவரும் நிபந்தனை […]
Tag: மீராமீதுன்
சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன் . இவர் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதை அடுத்து பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருக்கு உதவியாக இருந்த அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்தனர். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமும் ஜாமீன் கோரி சென்னை […]
நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மீராவையும், அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் யூ-டியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு […]