Categories
சினிமா தமிழ் சினிமா

பண மோசடி வழக்கு… மனுதாக்கல் செய்த மீரா மிதுன்… தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்..!!!

மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீரா மிதுன் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருகின்றார். இவர் சென்ற 2018 ஆம் வருடம் தனியார் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக ரூபாய் 50,000 வாங்கிக் கொண்டு இவர் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகளை காணவில்லை….. மீரா மிதுன் தாய் காவல் நிலையத்தில் புகார்…. பரபரப்பு….!!!!

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அமர்வுக்கு வந்தது.அப்போது காவல் துறையி தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்நடிகை மீரா மிதுனை காணவில்லை […]

Categories
சினிமா மாநில செய்திகள்

மீரா மிதுனை கைது செய்ய முடியல: வேறு வேறு இடத்துக்கு போயிட்டே இருக்காரு; தமிழக காவல்துறை தகவல் …!!

தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக  நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை – காவல்துறை தகவல் …!!

தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை காவல்துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக  நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை கைது?….. கட்டம்கட்டிய POLICE….. பரபரப்பு….!!!!

பட்டியலின மக்களைப் பற்றி அவதூறு பரப்பிய குற்றத்திற்காக நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் சிலகாலம் கையெழுத்திட வராததால் ஜாமீனை ரத்து செய்துவிட்டு உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிடிவாரண்ட்…. “தலைமறைவான மீரா மிதுன்”…. விரைவில் பிடிப்போம்…. போலீசார் தகவல்..!!

நடிகை மீரான் மிதுன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து ஒரு கருத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் மீரா மிதுன் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எப்பனாலும் கைதாகலாம்…. கோர்ட் பரபரப்பு உத்தரவு…. அதிர்ச்சியில் தமிழ் நடிகை..!!

பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றம் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் மீது விசிக கட்சி சார்பில்  காவல்துறையில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மீரா மிதுனியின் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை பிடிவாரண்ட் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“சைக்கோவாக மாறி வரும் மீரா மிதுன்”… விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்…!!!

பிரபல நடிகை மீரா மிதுன் சைக்கோ போல் மாறி வருகிறார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து தான் அழகாக இருப்பதாகவும் தன்னை வர்ணித்து பெருமை பேசிக் கொண்டிருக்கின்றார் நடிகை மீரா மிதுன். இவர் நடிகர் நடிகைகளை பற்றி அவதூறாகப் பேசி பல பிரச்சினைகளில் சிக்கி இருக்கின்றார். சில அவதூறு கருத்துக்களால் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கின்றார். அப்போதும் அடங்காமல் பல மோசமான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதைப் பார்த்தவர்கள் இவருக்குப் பைத்தியம் […]

Categories
சினிமா

“மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன்”… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் வருடத்திற்கான பெமினா மிஸ் சவுத் இந்தியா என்ற இந்திய அழகி பட்டத்தை வென்றவர் மீரா மிதுன். இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். ஆனால் இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து போலியான வயதை காட்டி அழகி போட்டியில் பங்கேற்றதை அறிந்து அவரது அழகி பட்டம் மீண்டும் பெறப்பட்டது. இவர் பலரை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் பல சர்ச்சைகளுக்கு ஆளானார். இந்நிலையில் தற்போது பட்டியல் இன […]

Categories
சினிமா

#BREAKING: கைதாகிறார் பிரபல தமிழ் நடிகை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு…..!!!!!!

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டியலினத்தவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மீராமிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். ஜாமினில் வெளிவந்த நிலையில் இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால், ஏப்ரல் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமின்!!

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.. அதேபோல மீரா மிதுனின்  நண்பர் சாம் அபிஷேகிற்கும் ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

” என்னை போலீசார் தற்கொலைக்கு தூண்டுறாங்க”… நீதிமன்றத்தில் கதறி அழுத மீரா மிதுன்…!!!

போலீசார் தன்னை தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிபதி முன்பு கதறி அழுதுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவ்வப்போது அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் மீராமிதுன். அண்மையில் பட்டியலின சமூகத்தவர் இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் மீரா மிதுன் மீது பதியப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த பிரச்சனைக்கு முன்பாக இவர் மாடலாக இருந்தபோது அழகிப் போட்டி என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான தகவல்…!!!

பட்டியல் இன மக்களை தரக்குறைவாக பேசிய நடிகை மீராவின் வீடியோ வெளியிட்டதையடுத்து அவரை கைது செய்ய கோரி பலரும் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் மீரா மிதுன் ஜாமீன் கோரி விண்ணப்பித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனின் யூடியூப் கணக்கு முடக்கம்…. சைபர் க்ரைம் போலீசார் கடிதம்…!!!

நடிகை மீரா மிதுனின் யூடியூப் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்று யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர் சமீபத்தில் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலர் அவர் மீது காவல் துறையில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீரா மிதுன் கைது […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : மீரா மிதுன்  யூடியூப் சேனலை முடக்க கடிதம்..!!

மீரா மிதுன்  யூடியூப் சேனலை முடக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்களை அவதூறாக பேசியதால் கேரளாவில் கைதாகி புழல் சிறையில் இருக்கிறார் நடிகை மீரா மிதுன்.. இந்த நிலையில்  யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மீரா மிதுன்  யூடியூப் சேனலை முடக்குமாறு கடிதம் எழுதி நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள்..

Categories
சினிமா தமிழ் சினிமா

கஞ்சாவை சுண்டி இழுத்து…. சாய்பாபா முகத்தில் குப்பென்று விடும் மீரா மிதுன்… வைரலாகும் வீடியோ…!!!

பட்டியில் இனத்தவர்களை தவறாக பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் கைதான மீராமிதுன் வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதால் அவரை குற்றப்பிரிவு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் விசாரணையின்போது மாறி மாறி மீராமிதுன் பேச வாய்ப்பு இருப்பதால் மனநல மருத்துவர் முன்னிலையில் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. https://twitter.com/RazzmatazzJoe/status/1426030287838875659 இதற்கிடையில் சாய் பாபா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனைத் தொடர்ந்து…. அவரது ஆண் நண்பரும் கைது…. பொலிஸார் அதிரடி….!!!

மீரா மிதுனைத் தொடர்ந்து அவரது ஆண் நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். அதன் பிறகு தொடர்ந்து பலரையும் கொச்சைப்படுத்தி பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் அவர் மீது போலீஸில் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் நேற்று கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீஸார் அதிரடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடல் நடிகை மீரா மிதுன் அதிரடி கைது…. கத்திக் கூச்சலிட்டு அவரே வெளியிட்ட வீடியோ….!!!

போலீசார் கைது செய்ய வந்த போது நடிகை மீரா மிதுன் கத்தி கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பலரையும் கொச்சையாக பேசி வந்த மீரா மிதுன் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் இணைந்து பட்டியலின மக்களை பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட பலர் மீராமிதுன் […]

Categories
சினிமா

என்னை கைது செய்ய முடியாது…. மீரா மிதுன் போலீசுக்கு சவால்….!!!!

நான் ஒரு சூப்பர் மாடல் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார். அதனால் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன மூடத்தனமான பேச்சு இது….? மீரா மிதுன் மீது எம்,எஸ்.பாஸ்கர் கண்டனம்….!!!

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நடிகை மீரா மிதுன் அண்மையில் தமிழ் சினிமாவில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும் பட்டியலின வகுப்பை சேர்ந்த இயக்குனர்களை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டார். அதில் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களை திரைத்துறையை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதாகும் மீரா மிதுன்… இப்போது சம்மன்… இனிமேல் ஆஜர்… வெளியான தகவல்…!!!

நடிகை மீரா மிதுன் ஆஜராக கோரி சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நடிகை மீரா மிதுன் அண்மையில் தமிழ் சினிமாவில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும் பட்டியலின வகுப்பை சேர்ந்த இயக்குனர்களை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டார். அதில் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களை திரைத்துறையை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு…. போலீசார் அதிரடி….!!!!

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுன் சமீப காலமாக சர்ச்சையாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பல நடிகர்களையும் இழிவாக பேசி சர்ச்சையான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தாழ்த்தப்பட்ட மக்களை மிகக் கேவலமாக திட்டியதுடன், திரைப்படத்துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சர்ச்சையில் மீரா மிதுன்…. ஜாதியை மட்டமாக பேசியதால்…. குவியும் வழக்குகள்….!!!

ஜாதியை மட்டமாக பேசிய மீராமிதுன் மீது புதிதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் மீரா மிதுன். இவர் மிஸ் இந்தியா உட்பட சில அழகிப் போட்டிகளில் வென்றுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரியவராக வலம் வரும் இவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி சில இயக்குனர்களை கைகாட்டி இவர்களின் படங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் சினி துறையிலிருந்து இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வடிவேலு சார்… நீங்க கவலைப்படாதீங்க…. என் படத்துல நடிக்க நான் வாய்ப்பு தரேன்”… பிக்பாஸ் பிரபலம் ட்வீட்..!!

காமெடி நடிகரான வடிவேலு வருத்தப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது . அதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர். தற்போது பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தான் தயாரிக்கும் படத்தில் நீங்கள் நடிங்கள் என்று வாய்ப்பு கொடுத்துள்ளார். அது யாரென்றால் மீராமிதுன். மிஸ்டர் இந்தியா 2016 போட்டியின் வெற்றியாளர்கள். இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 18 போட்டி அவருடன் போட்டியிட்டு வென்றவ. ர் 2017 ஆம் ஆண்டு கணேஷ் இயக்கிய தமிழ் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலை செய்யப்போகிறேன்… சற்றுமுன் தமிழ் நடிகை பரபரப்பு…!!!

பிரபல சர்ச்சை நடிகை மீரா மிதுன் தற்கொலை செய்யப்போவதாக சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அவர் தமிழ் திரை உலகில் விஜய், சூர்யா, ரஜினி என அனைவரையும் கடுமையாக விமர்சித்தவர். அதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவர் தற்போது தற்கொலை செய்யப்போவதாக சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. சிலர் தொடர்ந்து துன்புறுத்துவதாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சியில் மீராமிதுன்… வெளியான பரபரப்பு புகைப்படம்…!!!

பிக்பாஸ் மூலம் பிரபலமான மீரா மிதுன் விரைவில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை மீரா மிதுன். அவர் தமிழ் திரையுலக நடிகர்களில் விஜய் மற்றும் சூர்யா என்று யாரையும் விடாமல் அவர்களை குறிவைத்து மிக மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பூ சேர்ந்ததால்… 10 ஆண்டுகள்… திமுக ஆட்சியில் இல்லை… வம்பு இழுக்கும் சர்ச்சை நாயகி..!!

திமுகவில் குஷ்பு சேர்ந்ததால் 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரவில்லை என்று மீராமிதுன் வம்பிலுத்துள்ளார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை தரக்குறைவாக பேசி விமர்சித்த மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் இடம்பெற்றதால் பிரபலமானார். இவர் கடைசியாக கமலையும் விட்டுவைக்கவில்லை. தற்போது குஷ்புவை நக்கல் செய்துள்ளார். குஷ்பு எம்எல்ஏ சீட்டுக்காக திமுகவில் சேர்ந்தார். அவர் சேர்ந்த 10 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றும், காங்கிரஸில் சேர்ந்தார் அவர்களாலும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரே மாஃபியா மீரா மிதுன் தான்”… காவல்துறையில் புகார் அளித்த நடிகை ஷாலு…!!

நடிகை ஷாலு காவல்துறை ஆணையரிடம் நடிகை மீரா மிதுனின் தூண்டுதலால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். நடிகை ஷாலுவிற்கு நடிகை மீரா மிதுன் தூண்டுதலால் மிரட்டல்கள் வருவதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” மீரா மிதுன் தூண்டுதலின்பேரில் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. அவரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு பதிவு செய்துள்ளேன். சமூகவலைதளங்களில் எனது புகைப்படத்தை பதிவு செய்து தவறாக சித்தரிக்கிறார். மாடலிங்கில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அழகான ஓவியத்தின் மீது அடிக்கப்படும் சேர்” கண்டனம் தெரிவித்த பாரதிராஜா….!!

இயக்குனர் பாரதிராஜா சமூக ஊடகங்களில் நடிகர் விஜய், சூர்யா குறித்து அதிகரிக்கும் அவதூறு பேச்சுகளை கண்டு அதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை மீரா மிதுன் தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் தமிழ்சினிமாவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் உள்ளது என நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் வாரிசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும்- கடும் கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்…!

நடிகர் விஜய் ரசிகர்கள் அவரைப் பற்றி அவதூறாக பேசியதற்கு நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தளபதி விஜயின் ரசிகர்கள் விடுத்துள்ள அறிக்கையில்” விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே.. நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியாரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் துணை நடிகை மற்றும் மாடல் என சொல்லப்படும் மீரா மிதுன் கீழ்த்தனமாக பதிவு செய்துள்ளார். அவரை வன்மையாக கண்டிப்பதுடன் புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது நஷ்ட […]

Categories
சற்றுமுன் தமிழ் சினிமா

நடிகர் விஜய் ஒரு ரவுடி – நடிகை பரபரப்பு குற்றசாட்டு …!!

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.  இவர்களின் குடும்பத்தையும் விமர்சித்து நடிகர் சூர்யாவிற்கு நடிக்கத் தெரியாது என்று கூறிய மீரா மிதுன்,  விஜயையும் விட்டுவைக்கவில்லை. சினிமாவின் மாபியா என்றெல்லாம் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய்  ரசிகர்களும் விமர்சித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட மீராமிதுன் தற்போது புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ஆபத்து வந்தா அதுக்கு சூர்யா தான் காரணம் – மீரா மிதுன்

பிக்பாஸ் பிரபலம் நடிகை மீரா மிதுன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு காரணம் சூர்யாதான் என்று புரளி ஒன்றை கிளப்பியுள்ளார். தமிழ் திரை உலகில் சில படங்களில் மட்டும் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகண்டு பிரபலமாகியுள்ளார். இப்பொழுது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் சர்ச்சை மிகுந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கூட “திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” எனக்கூறி பரபரப்பாக்கினார். அதுமட்டுமில்லாமல் நடிகர்கள், ரஜினி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி,விஜயை சீண்டிய மீரா மிதுன்….பொங்கியெழுந்த ரசிகர்கள்

 ரஜினி,விஜய்யை விமர்சனம் செய்த மீரா மிதுனை ரசிகர்கள்  திட்டி வருகின்றனர்.     பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான மீரா மிதுன் அண்மையில் தமிழ் முன்னணி நடிகை திரிஷாவை விமர்சித்தார். அதில் நடிகை திரிஷா தன்னை காப்பி அடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை  எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தவிவகாரம்  அடங்குவதற்குள் தமிழில்  சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த்,விஜயை  வம்பு இழுக்கும் வகையில்  மீரா செய்துள்ளார். இந்த ட்விட்டில்   தமிழ்நாடு […]

Categories

Tech |