Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சோயாபீன்ஸ் , மீல்மேக்கராக மாறிய ரகசியம் தெரியுமா..!!

மீல்மேக்கர் எதிலிருந்து கிடைக்கிறது என்று பலரும் தெரியாமல் உணவில் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இவை சாப்பிடுவதால் நன்மை, தீமை பற்றி அறிவோம்..! மீல்மேக்கர் என்பது ஒரு  உணவுப் பொருள் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது  சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இந்த உணவுப் பொருளை தயாரித்து விற்ற ஒரு கம்பெனியின் பிராண்ட் பெயர்தான் மீல்மேக்கர்  என்று அழைத்து வருகிறோம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு கடுமையான நிலையில் இருக்கும் வெஜிட்டேரியன் புரதம் ஆகும். […]

Categories

Tech |