Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்… அபராதம் விதித்த அதிகாரிகள்… ஆட்சியர் திடீர் ஆய்வு…!!

தேனியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தடுப்பூசி முகாமிற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். இதனையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அல்லி நகரத்திற்கு சென்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியவில்லை…. விதிக்கப்பட்ட அபராதம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் காவல்துறையினர் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சிவகிரி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்த 50 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் கொரோனாவில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்கள் கூடும் இடங்களில்… முகக்கவசம் அணியாமல் வந்தால்… கடும் அபராதம் விதிக்கப்படும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்த பொதுமக்களிடம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல் மற்றும் ஜோதிமணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான காய்கறி, மளிகை கடை, பழக்கடை போன்ற பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க […]

Categories

Tech |