Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முகக்கவசம் கட்டாயம்…. விதிமுறைகளை மீறிய பொதுமக்கள்…. போலீஸ் எச்சரிக்கை….!!

முகக்கவசம் அணியாத 610 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு மற்றும் அபராதம் போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பொது இடங்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 26 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 610 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து […]

Categories

Tech |