Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது இல்லாமல் வரக்கூடாது…. பயணிகளுக்கு அறிவுறுத்தல்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

அரசு பேருந்தில் முகக்கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக அதிக பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் சுகாதாரத்துறை ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் அந்த பேருந்தில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வந்த பயணிகளை பேருந்தை விட்டு கீழே இறங்க செய்தனர். அதன்பின் […]

Categories

Tech |