Categories
தேசிய செய்திகள்

முகக்கவசம் அணிவது கட்டாயம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக ஜஜ்ஜார், சோனிபட், பரிதாபாத், குருகிராம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாநில சுகாதார அமைச்சர் அன்பில் விஜ் அறிவித்துள்ளார். இந்த மாநிலத்தில் இன்று 234 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் குருகிராம் பகுதியில் 198 பேருக்கும், பரிதாபாத் பகுதியை சேர்ந்த 21 பேருக்கும் தொற்று […]

Categories

Tech |