Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. அரசு ஷாக்கிங் அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமானத்தில் இது கட்டாயம்….. மீறுபவர்களுக்கு அபராதம்….. வெளியான அறிவிப்பு…..!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்துக் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. கொரோனா பரவல் குறைய தொடங்கிய பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில, மத்திய அரசுகள் அறிவுறுத்தியது. ஆனால் மக்கள் அந்த நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூன் 28) முதல் அமல்…. மாஸ்க் அணியாமல் சுற்றினால் ரூ.500 அபராதம்…. மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, கோவை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனடி அமல்…. இனி முகக்கவசம் கட்டாயம்…. மீறினால் ரூ.500 அபராதம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.அதன்படி வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முககவசம் கட்டாயம் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் 6-ஆம் அலையில் சிக்கிய ஸ்பெயின்!”…. நீக்கிய கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்…..!!

ஸ்பெயின் அரசாங்கம் மக்கள் வீதிகளில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியும் விதிமுறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த ஆவணங்கள் அமைச்சரவை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியிருக்கிறார். அந்நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தற்போது கொரோனாவின் 6-அலை […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை கொரோனா மாறுபாடு எதிரொலி!”… இங்கிலாந்தில் முகக்கவசம் கட்டாயம்… வெளியான அறிவிப்பு…!!

இங்கிலாந்து நாட்டில் பயணத்தின் போதும் கடைகளுக்கு செல்லும் சமயத்திலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது. தற்போது, அந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலும் இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, இங்கிலாந்தில் மக்கள் கடைகளுக்கு செல்லும் போதும், பயணங்களின் போதும் முகக்கவசம் கட்டாயம் […]

Categories
உலக செய்திகள்

“ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!”.. பிரான்சில் வெளியான அறிவிப்பு..!!

பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் நாடு முழுக்க தொடக்கப்பள்ளிகளில் முகக்கவசம் அணியும் விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரான்சில் ஒவ்வொரு நாளும் கொரனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விதிமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் மாத கடைசியில் கொரோனா தொற்று குறைவாக இருக்கும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தது. மேலும், பல்வேறு துறைகளில் முகக்கவசம் கட்டாயமில்லை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 வரை மாணவர்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி 1-8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை பள்ளி கல்வி துறை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த ஐடியா நல்லா இருக்கே… பலூன்களை பறக்கவிட்ட அதிகாரிகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3ஆம் அலை குறித்து வருவாய் துறையினர் மற்றும் சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று திருப்புல்லாணி, கீழக்கரை சீதக்காதி சாலை, ஏர்வாடி, மீன் மார்க்கெட், பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் நகராட்சி அதிகாரிகள், சுகாதார துறையினர், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை எல்லாரும் கண்டிப்பாக பயன்படுத்தவேண்டும்… இல்லையென்றால் கடும் நடவடிக்கை… அபராதம் வசூலித்த அதிகாரிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை நாமே காக்கும் ஒரு கவசமாக முகக்கவசம் இருந்து வருகின்றது. இதுகுறித்து சுகாதார துறையினர் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை கூறியும் சிலர் எவ்வித அச்சமும் இன்றி முகக்கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மண்டலா துணை தாசில்தார் சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முகக்கவசம் நம் உயிர்கவசம்”… இதனை அணியாமல் வந்த 22 பேரிடம்… அபராதம் வசூலித்த போலீசார்…!!

திருநெல்வேலியில் கொரோனா ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 22 பேரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்..! சொல்லுறத கேளுங்க…. காலில் விழுந்து கும்பிடுகிறோம்…. கதறிய அரசு அதிகாரிகள்

மயிலாடுதுறை அருகே முகக்கவசம் அணியாமல் சென்றவர்களின் காலில் விழுந்து அரசு அதிகாரி ஒருவர் முகக்கவசம் அணிய வலியுறுத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்தவர்களை மணல்மேடு பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் தடுத்து நிறுத்தி ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதைதொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களின் கால்களில் விழுந்து கை கூப்பி வணங்கி முகக்கவசத்தை வழங்கி அணிந்து கொள்ள […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்.. அமெரிக்க அரசு அறிவிப்பு..!!

அமெரிக்காவில் பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் பொதுவெளிகளில் முகக்கவசமின்றி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உலகநாடுகளிலேயே கொரோனாவால் அமெரிக்கா தான் மிகுந்த பாதிப்படைந்திருந்தது. எனவே தற்போது அங்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியளிக்க அனுமதித்திருந்தது. இதனையடுத்து 12 வயதுக்கு அதிகமான […]

Categories
உலக செய்திகள்

அனைத்து மக்களுக்கும் இலவச பரிசோதனை.. மாதம் 5 முறை சுய பரிசோதனை.. பெடரல் கவுன்சில் வலியுறுத்தல்..!!

ஸ்விட்சர்லாந்தில் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 5 முறை சுய பரிசோதனைகள் செய்ய பெடரல் அரசு அறிவுறுத்தியுள்ளது.  ஸ்விட்சர்லாந்தில் குடிமக்கள் அனைவருக்கும் வரும் 15ஆம் தேதி முதல் இலவச பரிசோதனை செய்யும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்தகட்டமாக  ஊரடங்கிற்கான நடவடிக்கைகள் மார்ச் 22ஆம் தேதி அன்று உறுதி செய்யப்படும். மேலும் பெடரல் கவுன்சில் இது குறித்த முடிவுகளை மார்ச் 19ம் தேதியில் […]

Categories
உலக செய்திகள்

அய்யோ முடியலடா சாமி…! எப்பப்பாத்தாலும் சாப்பிடுறாங்க… புலம்ப விடும் சுவிஸ் மக்கள் … வெளியான வினோத காரணம் ….!

சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் தப்பிக்க சில வழிமுறைகளை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சுவிட்சர்லாந்தில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவுகளை சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். மேலும் பானங்கள் எதையாவது அருந்திக்கொண்டு நேரத்தை கழிக்கிறார்களாம். அதாவது சுவிட்சர்லாந்து ரயில்களில் முகக்கவசம் கட்டாயம் அணியும் விதிமுறை உள்ளது. எனினும் உணவு உண்ணும் நேரங்களிலும், பானங்கள் அருந்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணியாமல் தப்பிப்பதற்காக ரயிலில் ஏறியவுடன் எதையாவது சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்களாம். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அருங்காட்சியகங்கள் திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் …!!

தமிழகத்தில் அருங்காட்சியகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் நிலையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் அருங்காட்சியகத்திற்கு செல்லும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருங்காட்சியகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் 23 முதல் 30 டிகிரி வரை குளிர்சாதன வசதியை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகைக்கு கடைக்குப் போறீங்களா?… அப்போ இது உங்களுக்கு தான்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பண்டிகை காலங்களில் கடைக்காரர்கள் மற்றும் கடைக்கு பொருள் வாங்க செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள எழும்பூர் மருத்துவமனையில் நாடு கோடி ரூபாய் மதிப்பிலான சிடி ஸ்கேன் கருவி பயன்பாட்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவங்கி வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசுகையில், “தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இருந்தாலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை […]

Categories

Tech |