நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திவுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் படிப்படியாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து […]
Tag: முகக்கவசம்
போலந்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் 20 வருடங்களாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி என்று தெரியவந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தலைநகருக்கு வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அங்காடியில் ஒரு நபர் முகக் கவசம் அணியாமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். 45 வயதுடைய அந்த நபர் 20 வருடங்களுக்கு முன் கொலை செய்திருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் […]
பிரிட்டனில் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடத்தப்பட்ட கூட்டங்கள் மீது எந்த விதிகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அங்கு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 572 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. எனவே பள்ளிகளில் மாணவர்கள் அனைத்து நேரங்களிலும், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு, மக்கள் பொது இடங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன் நகைச்சுவை திறனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டவர். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின்பு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிவேலு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதாவது, “பொது இடங்களுக்கு, மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான்வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் […]
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமரை முகக்கவசம் அணிய வில்லை அதனால் நானும் முகக்கவசம் போடவில்லை என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சஞ்சய் ராவாத் கலந்து கொண்டார். அதன் பிறகு […]
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலுக்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. […]
சென்னையில் இதுவரை இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை பள்ளி, கல்லூரிகள் தவிர்க்க வேண்டும். சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் நூலகம் மற்றும் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் அச்சம்நிலவி வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் இன்று முதல் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மக்கள் முக […]
கோவையில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரியளவு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. புதிய […]
அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் நகர மேயர், வரும் 22- தேதியிலிருந்து, உள் அரங்குகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனின் நகர மேயரான முரியல் பௌசர், கட்டாயமாக முகக்கவசம் அணியும் விதிமுறையிலிருந்து விலக்கு அறிவித்துள்ளார். ஆனால், உள்ளரங்கில் இருக்கும் மக்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் பொதுப்போக்குவரத்து, பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் […]
கேரளாவைச் சேர்ந்தவர் பிஜு. இவருடைய முதல் மனைவி கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் விவாகரத்து ஆன நிலையில் கருத்து மோதல் நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்துள்ளார். எனவே அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா என்பவர் அமர்ந்து வேலை […]
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு கோட்டூர் சிப்ஸி காலனியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், குடிநீர்-கழிவு நீரகற்றும் துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மின்சார […]
தமிழகத்தில் பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்கிச் செல்லும் போது பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் இன்னும் ஓராண்டிற்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பணிபுரியம் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். […]
முகக் கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: சில நாடுகள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருந்தது. அவர்களின் விருப்பத்தின் பெயரில் மூலம் முக கவசம் அணிந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருப்பது குறித்து நிபுணர்கள் கேள்வி […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு முககவசம் இன்றி வருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னபள்ளம் பகுதியில் அம்மாபேட்டை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சின்னபள்ளம் பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வாளர் குமார் ஜெகதீஷ் குமார் வெங்கடேஸ்வரன் சரவணன் சீனிவாசன் ரகுபதி ராஜசேகர் ஐசக் ஆகியோர்கள் வள்ளி குமார், ஜெகதீஷ்குமார், […]
லண்டனில், பேருந்து ஓட்டுநர் மீது எச்சிலைத் துப்பியதோடு மோசமாக பேசிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் வெம்ப்ளே ஸ்டேடியத்திற்கு அருகில், ரூட் 83 என்ற பேருந்தில், ஒரு நபர் முகக்கவசமின்றி ஏறியிருக்கிறார். எனவே, ஓட்டுனர் அவரை முகக்கவசம் அணியுமாறு கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் முகக்கவசம் அணியவில்லை. எனவே, மீண்டும் ஓட்டுனர் அவரிடம், முகக்கவசம் அணியவில்லை என்றால் பேருந்திலிருந்து இறங்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது, பேருந்திலிருந்து இறங்கச் சென்ற அந்த நபர், திடீரென்று ஓட்டுனருக்கு அருகில் […]
முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்குமார் மேற்பார்வையில், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வல்லம் பேருந்து நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலைகளில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனம், கார், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட பல […]
மனிதர்களை விட விலங்குகள் புத்திசாலி என்பதை பல சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன. தற்போது சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி அதனை நிரூபித்துள்ளது. குரங்கு போன்ற முக கவசம் ஒன்றை எடுத்து அதனை சரியாக அணிந்து கொள்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மலைத்துப் போய் உள்ளனர். ஒவ்வொரு உயிரினமும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு உலகில் வாழ்ந்து வருகிறது. மிக ஆரோக்கியமாக வாழ விரும்பும் […]
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் எடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும். அங்கன்வாடி களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க […]
தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் மத்தியில் ஒரு நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பரவலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு உபகரணங்களின் விலையை குறைக்க அறிவித்தது. அதன்படி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான […]
அமெரிக்காவில், விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால், கொரோனா பாதிப்பு அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடா போன்ற மாகாணங்களில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. மேலும் மக்களிடையே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகிய விதிமுறைகளை பின்பற்றுவதும் குறையத் தொடங்கியுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் கொரோனா அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிபர் ஜோ பைடனின், மருத்துவ ஆலோசகர் ஆன்டனி பாவுசி, கொரோனா விஷயத்தில் […]
தமிழகத்தில் பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண உதவியும் திமுக அரசால் வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு முகக் கவசங்கள் குறைந்த விலையில் தரமானதாக வழங்க விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவ்வாறு தமிழக அரசு எடுத்துவந்த […]
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதால் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் வரும் சனிக்கிழமையிலிருந்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு விகிதங்களை மீண்டும் குறைப்பதற்காக இந்த் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே கொரோனா பரவல் குறையும் வரை இந்த விதிமுறை பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகமாக இருந்த […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில அமைச்சரான சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் முகத்துக்கு அணியும் முகக் கவசத்தை தனது காலில் அணிந்திருப்பது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும், பிஸான் சிங் சுப்பால், சுபோத் யூனியல் ஆகிய அமைச்சர்களும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். உடன் இருந்த அமைச்சர்கள் இருவரும் முகக்கவசம் அணியாத நிலையில், காலில் முகக்கவசத்தை மாட்டியிருந்த அமைச்சர் யத்தீஸ்வர் […]
ஊரடங்கில் அறிவித்த தளர்வின்படி உழவர் சந்தை இயங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் உழவர் சந்தை நடைபெற்று வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 11- ஆம் தேதி உழவர்சந்தை அடைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்காலிகமாக சிலநாட்கள் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் நரசிம்ம ரெட்டி […]
லண்டனில் நாட்டுமக்கள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது. லண்டனில் வரும் 19 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொடர்பான அனைத்து விதிமுறைகளும் நீக்கப்பட உள்ளது. அதன் பின்பும் பொது போக்குவரத்து சேவைகளின் போது, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக்கான் TFL நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். அவர், பணியாளர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறும் TFL நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதில் […]
இங்கிலாந்தின் தடுப்பூசி துறை மந்திரியான நதீம் ஜகாவி, பொதுவெளியில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தில் ஊரடங்கு விதிமுறைகள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பு நீக்கப்படுவதாக அறிவிக்கப்படவுள்ளது. எனினும் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தடுப்பூசிகள் துறை மந்திரியான நதீம் ஜகாவி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தடுப்பூசி செலுத்தும் […]
பிரான்ஸ் நாட்டில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சில மாவட்டங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல நாடுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா குறைய தொடங்கியது. எனவே மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்தது. எனவே கடற்கரை மாவட்டங்களுக்கு வெளியே கட்டாய முகக்கவசம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்டா வைரஸ் பரவல் தொடங்கியதால் நாட்டின் பல மாவட்டங்களில் மற்றும் […]
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கைக்காட்டி நான்கு வழிச்சாலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அருள் பாண்டியன் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் போன்றோர் மளிகை கடை, பெட்டி கடை, துணிக்கடை மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்த 20 கடைக்காரர்களுக்கு 200 ரூபாய் வீதம் என மொத்தம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால்,மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டிலிருந்து செல்லும்போது முக கவசத்தை மறந்து செல்பவர்கள் வெளியில் முகக்கவசம் வாங்குகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் தெரியாத மனிதர்களிடம் இருந்து முகக்கவசம் […]
பிரித்தானிய அமைச்சர் முகக்கவசம் அணிவதும் அணியாமல் இருப்பதும் ஜூலை 19-ஆம் தேதிக்கு பிறகு அவரவர் தனிப்பட்ட விருப்பமாக கருதப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் வருகின்ற ஜூலை 19-ஆம் தேதிக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகள் முடிவுக்கு வர இருப்பதாக பிரித்தானிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வீட்டுவசதி செயலாளரான ராபர்ட் ஜென்ரிக் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசம் அணிவதும் பிரித்தானிய மக்களின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் போரிஸ் […]
90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் தொழில்நுட்ப முகக்கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதிமுறைகளில் முகக்கவசம் அணிவது முக்கியமான ஒன்றாகும். இதனிடையே துணி முகக்கவசம், பிளாஸ்டிக் முகக்கவசம் போன்ற பல்வேறு வகையான முகக் கவசங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரெஞ்சு விஞ்ஞானிகள் 90 நிமிடங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் சென்சார் பொருந்திய முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் வைரஸ் நுண்துகள்கள் சென்சாரில் படுவதன் மூலம் வைரஸ் பரவலை எளிதாக […]
உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய நாட்டிற்கான பிரதிநிதி டெல்டா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் மற்றும் தடுப்பூசி இரண்டும் அவசியம் என்று தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், முகக்கவசம் அணிந்துகொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய பிரதிநிதியான வுஜ்னோவிக் கூறியிருக்கிறார். யூடியூபில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளதாவது, டெல்டா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியுடன் சேர்த்து முகக்கவசமும் அணிந்துகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். […]
சுவிட்சர்லாந்து மக்கள் ஒரு வருடத்திற்கும் அதிகமாக முகக்கவசம் அணிந்து வந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெடரல் கவுன்சில் கடந்த புதன்கிழமை அன்று இத்தீர்மானம் கொண்டுவந்தது. அதில் முகக்கவசம் இனி கட்டாயம் அணியத்தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிவிப்புக்கு பின்பு மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் நாட்டு மக்களில் கால்பகுதியினர், வெளிப்பகுதிகள் மற்றும் பேருந்து போன்றவற்றில் முகக்கவசம் அவசியமில்லை என்று கூறுகிறார்கள். இதுபோல, இளைஞர்களும் முகக்கவசம் அவசியம் இல்லை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் முக்கிய பகுதியாக முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரேலி ஜங்ஷனில் ராஜேஷ் குமார் என்பவர் முக கவசம் அணியாமல் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கிருந்த காவலாளி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். […]
இஸ்ரேலில் சமீபத்தில் டெல்டா வைரஸ் அதிகமாக பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செலுத்தப்பட்டது. இதில் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், பொது இடங்களில் முகக் கவசம் அணிய தேவை இல்லை என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா விதிமுறைகளிலும் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. நாட்டில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]
இத்தாலி அரசானது கொரோனா குறைந்ததால் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் வரும் 28ம் தேதியிலிருந்து முகக்கவசம் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், நாட்டில், பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துவிட்டது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை. எனினும் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிவது. சிறு வயது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம். அதனை மீறி செயல்படுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டி அரசு கொரோனா மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பாக இரவு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை […]
அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை மீறி முகக் கவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் பகுதியில் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையில் காவல்துறையினர் அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத இரண்டு கடைகளுக்கும் காவல்துறையின் தலா 500 […]
தமிழகம் முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆனால் வெளியில் நடமாடும் மக்கள் சிலர் சரியாக முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். அதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவிவரும் காரணத்தால் முக கவசம் அணிவது […]
வாகன சோதனையின்போது குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிப்பாளையம் காவல்துறையினர் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் முகக்கவசம் அணியாமல் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தனது உறவினருக்கு […]
பிரான்சில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை காவல்துறையினர் விசாரித்தபோது அதில், ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் பொதுவெளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது, அல்லது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் Orly என்ற நகரத்தில் உள்ள rue Jean-Prouvé சாலையில் சில பேர் முகக்கவசம் இல்லாமல் வந்துள்ளனர். அந்த இடத்தில் அதிக மக்கள் இருந்துள்ளனர். எனவே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் புதுச்சேரியிலும்தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மது கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என்றும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் […]
உலகின் பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி யை அவசரமாக செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல் பல்வேறு நாடுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்பதற்காக வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு […]
இஸ்ரேலில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால், பொது மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் 16 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 16 வயதிற்கு அதிகமான 81% மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அங்கு பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. எனவே பொது வெளிகளில் இருக்கும் உள்ளரங்குகளில் பொதுமக்கள் இனிமேல் முகக்கவசம் […]