Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் குறைந்த கொரோனா தொற்று.. முகக்கவசம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!

பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தும் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளது.   உலக சுகாதார அமைப்பு கொரோனாவை தடுப்பதற்கான முக்கிய கருவி முகக்கவசம் என்று அறிவுறுத்தியிருந்தது. எனவே உலக நாடுகள் அனைத்தும் முகக்கவசம் அணிவதை  கட்டாயப்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலில் கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள்  செலுத்தியவர்களும் முகக்கவசம், கட்டாயம் அணிய தேவையில்லை என்று அமெரிக்க சுகாதார […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கிய… துணை சூப்பிரண்டு அதிகாரி… முகக்கவசம் உயிர் கவசம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு துணை சூப்பிரண்டு அதிகாரி ராமகிருஷ்ணன் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காலத்தில் முககவசம் நம்முடைய உயிர்க்கவசமாக மாறியுள்ளது. இத்தகைய காலகட்டத்தில் முக கவசம் அணிவதால் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணி புரியும் காவலர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராமகிருஷ்ணன் முக கவசம் வழங்கியுள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு கவசம் கொடுத்த எம்எல்ஏ…. குவியும் பாராட்டு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் தூய்மையே மிக முக்கியம். அதனால் ஆயிரம் விளக்கு […]

Categories
உலக செய்திகள்

“முகக்கவசம் எவ்வளவு முக்கியமானது!”.. ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்..!!

ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசங்கள் கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு நம்மை காக்கிறது என்று விளக்கியுள்ளார்கள்.  ஜெர்மனியிலுள்ள Mainz என்ற நகரில் இருக்கும் Max Planck என்ற வேதியல் ஆய்வகத்தின்  ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிலிருந்து, முகக்கவசம் எவ்வாறு மக்களை காக்கிறது என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆய்வின் முடிவுகளை தெளிவாக கண்டறிந்துள்ளார்கள். அதாவது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் தும்மல் மற்றும் இருமல் மூலமாக வெளியேறும் சிறு துளி எச்சிலினால் கொரோனா பரவும் என்பது அனைவரும் அறிந்தது. அந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேவையின்றி வெளியில் வருபவர்களுக்கு… கொரோனா பரிசோதனை… சுகாதாரத்துறையினர் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமலும் தேவையின்றி வாகனங்களில் வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மைதானத்தில் தற்போது தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றது. அங்கு காய்கறி விற்பனை செய்து வரும் 46 கடை உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதை செய்யப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் பலர் காய்கறி வாங்க வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.5 செலுத்தினால் உடனே முகக்கவசம்…. புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

முக்கிய கட்டுப்பாடுகளிலிருந்து அடுத்த மாதம் தளர்வு.. பிரிட்டன் சுகாதார செயலாளர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், அடுத்த மாதத்தில் முகக்கவசம் அணிவது குறித்த கட்டுப்பாடுகளை அரசு மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது விதிமுறைகளை தளர்த்தும் திட்டத்திற்குரிய நான்காம் கட்டமானது, ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி முகக்கவசம் அணிவது குறித்த விதிமுறைகள் மாற்றப்படும் என்று அமைச்சர்கள் கூறியதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த கோடை காலம் முதல் பொது போக்குவரத்து மற்றும் கடைகள் போன்ற பல இடங்களில் […]

Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 180 பேருக்கு தொற்று பாதிப்பு… வேகமெடுக்கும் கொரோனா… முகக்கவசம் காட்டாயம் அணிய வேண்டும்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,355 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 146 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக… வணிக குழு சார்பில் வழங்கப்பட்ட… முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வணிகக்குழு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று தலைவிரித்தாடும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், வகுத்தான் குப்பம், கந்தசாமி புரம் ஆகிய பகுதிகளில் வணிகக்குழு சார்பாக ஊர்பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முககவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வணிகக்குழு தலைவரான காமராஜர், வனத்துறை அலுவலர் சுப்புராஜ், ஆடிட்டர் விஜய பிரியா, வன காப்பாளர் ராமசாமி […]

Categories
கொரோனா மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகரிக்கும் கொரோனாவின் 2ஆம் அலை… ஒரே நாளில் 237 பேருக்கு பாதிப்பு… கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,033 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,270 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 248 […]

Categories
தேசிய செய்திகள்

ஆஸ்துமா நோயாளிகள் மாஸ்க் அணிவதால்…. கொரோனா தாக்கம் குறையும் – மருத்துவ நிபுணர்கள் கருத்து…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. மாஸ்க் அணியாதவர்களிடம் 25 நாட்களில்…. அபராதம் வசூல் எவ்வளவு தெரியுமா…??

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
சினிமா

நான்காயிரம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி…. முகக் கவசம் அணிய தேவையில்லை…. அரசு திடீர் முடிவு…!!!

நான்காயிரம் பேர் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சியில் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் வருகின்ற மே 11ம் தேதி மிகவும் பிரபலமான ‘பிரிட்’ இசை விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி லண்டனில் உள்ள ‘ஓ2’ என்ற அரியானாவில் நடைபெற உள்ளது. இதில் 4000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அப்படி கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரங்கத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியாமல் வெளியே செல்லலாம்…. பரபரப்பு அறிவிப்பு….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் யாரும் எதிர்பார்க்காத புதிய பரபரப்பு அறிவிப்பு…. மத்திய அரசு…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! வீட்டில் இருக்கும்போதும் இது கட்டாயம் – மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

“மேக்அப் போயிரும்.. அதா மாஸ்க் போடல!”.. மணப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம்..!!

பஞ்சாப்பில் மணப்பெண் மேக்அப் கலைந்துவிடும் என்று முகக்கவசம் அணியாமல் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள கன்னா என்ற பகுதியில் நேற்று ஒரு திருமணம் நடந்துள்ளது. இதனால் மணப்பெண்ணிற்கு ஒப்பனை செய்வதற்காக உறவினர்கள் அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணப்பெண்ணுக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு  உறவினர்களுடன் வாகனத்தில் மணப்பெண் மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்துள்ளார். சண்டிகரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், முகக்கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மணப்பெண் வந்த […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்க் போடலானா ரூ.200, எச்சில் துப்பினா ரூ.500…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

குழந்தைகளுக்கு பரவும் கொரோனா….3 வயது முதல் முகக்கவசம் கட்டாயம்….அமீரகத்தின் அதிரடி உத்தரவு….!!!

அபுதாபியில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அபுதாபியில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அபுதாபி பொது சுகாதார மையம், அபுதாபி நீதித்துறை, அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை  ஆகியவைகள்  இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் இது குறித்து சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் பரிதா […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இனிமே எங்க போனாலும் இதை கூடவே எடுத்துட்டு போங்க…. இல்லனா ரூ.500 அபராதம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

முகக் கவசம் அணியாவிட்டால் ரூ 10,000 அபதாரம்… முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு…..!!

கொரோனா நோய்தொற்று அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் நலன் கருதி மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதன்பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மட்டும் போதும் ….முகக்கவசம் இனி தேவை இல்லை…. இஸ்ரேலின் அதிரடி உத்தரவு….!!!

இஸ்ரேலில்  மக்கள் அனைவரும் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால் முகக்கவசம்  அணிவதை தவிர்த்து விடலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் கொரோனவைரஸ்  காரணமாக தற்போது அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் 70% மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். ஆகையால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் அதில் பலர்  தற்போது குணமடைந்திருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கொரோனா தடுப்பு விழிப்புணர்வு” முகக்கவசம் அணியாமல் போகாதீங்க…. அபராதம் எவ்வளவு தெரியுமா….?

கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணியாமல் வருபவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறையினர் ஒன்றாக இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இட்டமொழியில் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சாலையில் முக கவசம் அணியாமல் சென்றார். அப்போது அவருக்கு  200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா? ரூ.10,000 அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… மாஸ்க் இல்லனா கட்டாயம் கொரோனா பரிசோதனை…!!!

தமிழகத்தில் முக கவசம் அணியாமல் சென்றால் கட்டாயம் கொரோணா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.40 கோடிக்கு விற்பனை… அரசின் அறிவிப்பால் குவியும் மக்கள்…!!!

தமிழகத்தில் தினந்தோறும் 10 லட்சம் முகக் கவசங்கள் விற்பனை ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

நியாயவிலை கடைகள் மூலமாக…. 8.4 லட்சம் முகக்கவசம் விநியோகம் – முதல்வர் பழனிச்சாமி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்… கோவையில் கெடுபிடி…!!!

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாஸ்க் போடாவிடில் ரூ.1000 அபராதம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தெலுங்கானாவில் மக்கள் முக கவசம் போடாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே கவனம்…. ஏப்ரல் 10ஆம் தேதி முதல்…. பெட்ரோல்-டீசல் கிடையாது – அதிரடி அறிவிப்பு…!!!

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது என தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

காரில் தனியாக சென்றாலும் மாஸ்க் கட்டாயம்… அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தனியாக காரில் செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லனா… டாஸ்மாக்ல மது பாட்டில் கிடையாது … சத்தீஸ்கரில் அதிரடி உத்தரவு …!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முக கவசம் அணியாமல், மதுபான கடைகளுக்கு வந்தால் மது வழங்கப்படமாட்டாது, என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தற்போது  கொரோனா  வைரஸின் தாக்கம் , அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில்  மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. வடமாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வைரஸின்  தாக்கமானது அதிகரித்து உள்ளது. இதுவரை சத்தீஸ்கர்  மாநிலத்தில்  4, 563 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதாகவும் ,இதில் ஒரேநாளில் 29 பேர் உயிரிழந்ததாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம்… மீறினால் கடும் நடவடிக்கை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் முக கவசம் அணியாவிட்டால் பல பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
உலக செய்திகள்

நான் என்ன தப்பு செஞ்சுட்டேன்… எனக்கு வேலையே வேண்டாம்… தைரியமாக செயல்பட்ட பெண்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் உணவகத்தில் முகக் கவசம் அணிய வில்லை என்று உணவக மேலாளர் திட்டியதால் வேலையை விட்டு சென்று விட்டார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்தில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். அப்போது அந்த உணவகத்திற்கு உணவு சாப்பிட ஒரு ஜோடி வந்துள்ளது  . அவர்களுக்கு   இந்தப் பெண் உணவு பரிமாற சென்றார் . அப்பொழுது உணவு சாப்பிட வந்த பெண் இவரிடம் முகக் கவசம் அணியும்படி கூறியுள்ளார் . […]

Categories
உலக செய்திகள்

நான் என்ன கேட்டேன்… நீங்க என்ன அனுப்பி இருக்கீங்க?… வாடிக்கையாளர் புகாரால் நொந்துபோன உரிமையாளர்…!!!

வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் முக கவசம் ஆர்டர் செய்துவிட்டு பின்பு அளித்த புகார் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜடா’ஸ் வால்ட் என்ற பெயரில் ஷர்ட் கள், பெல்ட் மற்றும் முகக்கவசம்  ஆகியவை அடங்கிய சிறிய ஆன்லைன் ஷாப்பை  ஜடா மெக்ரா என்ற பெண் ஒருவர் நடத்தி வருகிறார். அதில்  பெண் ஒருவர் டப்சன்  முகக்கவசம்  ஆர்டர் செய்துள்ளார். அதனை  அந்த பெண்ணின் முகவரிக்கு அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அந்தப் பெண் தவறான முகக்கவசம்  ஆர்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு…. இன்று முதல் 2 மாதங்களுக்கு கட்டாயம்… அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் இன்று முதல் இரண்டு மாதம் வரை முககவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு மாஸ்க் தான்… அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த யூடியூப் பிரபலம்…!!!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கிராமிய விருது வழங்கும் விழாவில் பியூட்டி பிரபலம் ஒருவர் மாஸ்க் அணிந்து வந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை  ரத்து செய்யக்கோரி போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்றன. பல நாடுகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக  அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி ரியானா தனது ஆதரவை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா…. அதிர்ச்சி அடைந்த மக்கள்….!!

தமிழகம் உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு…. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு….. தமிழகத்தில் ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகிறது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டன. சில மாதங்களாக இதன் தாக்கம்  குறைந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றன. இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும் அமல்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கும் விதி முறையை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஏங்க மாஸ்க் போடல… கேள்வி கேட்ட ஓட்டுநர்… கொடூரமாக தாக்கிய பெண்கள்… வைரலாகும் வீடியோ…!!!

முகக்கவசம் அணிய வில்லையா என்று கேள்வி கேட்ட கார் ஓட்டுனரை அதில் பயணம் செய்த பெண் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. நேபாளத்தைச் சேர்ந்த கத்கா என்பவர் 8 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஓட்டுநர்  பணி செய்து வந்துள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் ஓலா நிறுவனத்தின் கத்கா கார்  ஓட்டுனராக பணியாற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் காரில் பயணம் மேற்கொள்வதற்காக 3 பெண்கள் வந்தனர். கக்கா தனது காரில் 3 பெண்களையும் ஏற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்த போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தரும் பெரும் பரபரப்பு அறிவிப்பு… மறந்துட்டு போனீங்கன்னா 6 மாதம் சிறை….!!!

முககவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் உடனே ரூ.200… வெளியில் போகும் போது மறந்துராதீங்க… அரசு அதிரடி உத்தரவு…!!!

ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் முககவசம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் … எம்.பியின் வீட்டில் சோதனை ..!!

ஜெர்மன் நாட்டில் முக கவசத்திற்க்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று  காரணமாக அனைத்து நாடுகளிலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். ஜெர்மனில் முகக்கவசம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்சர்வடிவ் எம்.பி ஜார்ஜ் நுஸ்ளெய்ன் முகக்கவசம் சப்ளையர்க்கு ஒப்பந்தத்தை வழங்க 6,60,000 யூரோ பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றில்  லஞ்சப்பணம் பெற்ற ஜார்ஜ் நுஸ்ளெய்ன் நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அப்பணத்தை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க் விற்றே கோடீஸ்வரர் ஆன இளைஞர்கள்”… இப்போ சிக்கல்ல மாட்டிகிட்டு முழிக்காங்க… காரணம் என்ன தெரியுமா….?

சுவிட்சர்லாந்தில் கொரோனா காலகட்டத்தில் முகக்கவசங்களை விற்பனை செய்து கோடீஸ்வரரான இரண்டு இளைஞர்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர். சுவிட்சர்லாந்தில்  23 வயது நிரம்பிய Jascha Rudolphi மற்றும் Luca Steffen என்ற இரண்டு இளைஞர்கள் கொரோனா பரவ தொடங்கியபோது முகக்கவசங்களை  விற்பனை செய்துள்ளனர். முகக்கவசங்களை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் இருவரும் தனித்தனியாக 30 முதல் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை லாபம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து தங்களுடைய நிறுவனத்தின் […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் மூலம் 31 கோடி வசூல்… மும்பை அரசு அதிரடி…!!!

மும்பை மாநகராட்சியில் முகக்கவசம் அணிய அவர்களிடம் 31 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிக வேகமாக இருந்தது. எனவே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.கொரோன தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க பல நிபந்தனைகளை அரசு விதித்தது. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிதல். இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி” இவ்வளவு விலையா..!” ஒரு முறை அணியக்கூடிய முகக்கவசம்… கொரோனா வராமல் தடுக்குமாம்…!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் திறனுடைய முகக்கவசம் பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்கும் திறனுள்ள வகையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக Bio serenity என்ற பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முக கவசமானது lille பல்கலைக்கழக மருத்துவமனை மையம் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரான்ஸ் தேசிய மையம் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கப்பட்டது. இந்த முகக்கவசத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் 4 மணி நேரங்களுக்கு பிறகு அணியக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க் போடுறதால எந்த பலனும் கிடைக்காது”… ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்… திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட நபர்…..!!

குழந்தைகள் முகக்கவசம் அணிவதால் எந்த வித பலனும் இல்லை என்று  கூறி சுவிட்சர்லாந்தில்  2 குழந்தைகளின் தந்தை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் ஐந்து மற்றும் ஆறாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மண்டல நிர்வாகம் கூறியது. இதுதொடர்பாக  கடந்த வார வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  முகக்கவசம் அணிவது மூலமாகத்தான் கொரோனவை தடுக்க முடியும் என்றும்  மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க முடியும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகம் முழுவதும் இனி – அரசு திடீர் உத்தரவு…!!

முகக்கவசம் அணியாமல் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தோடு சென்றால்…. முகக்கவசம் அணிய வேண்டாம்…!!

குடும்பத்தோடு சென்றால் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று புனே அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனாவை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் முகக் கவசம் அணிதல் என்பது கட்டாயம் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனேவில் குடும்பத்துடன் நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தால் மாஸ்க் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… மாஸ்க் போடலனா ரூ.200 அபராதம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்தால் இனி 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மெரினா கடற்கரை மட்டும் திறக்கபடாமல் இருந்தது. கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் மாநகராட்சி கடற்கரையை திறக்க மறுத்தது. கடந்த மாதம் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க […]

Categories

Tech |