தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 300 மாடுபிடி வீரர்கள், 50% வரை பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் […]
Tag: முகக்கவசம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதல்வர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]
ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக் கூடிய முக கவசத்தை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]
கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்துங்கள் கவசங்களை நீண்ட நாட்களுக்கு உபயோகித்தால் ஆபத்து விளையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி […]
முகக்கவசத்தில் நஞ்சு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸுக் மாகானத்தின் லிவின் கார்டு என்ற நிறுவனத்தில் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தயாரிப்பில் வெளியான வைரல் ப்ராடக்ட் என்று கூறப்படும் கருப்பு நிறம் கொண்ட மீடியம் ,லார்ஜ் அளவிலான மாஸ்குகளில் அணிலைன் என்ற விஷம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நச்சுப்பொருள் பார்சல் செய்வதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருளில் உள்ளது எனவும் மாஸ்க்கில் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலான மாஸ்க்குகள் ஜெர்மனியில் ஏற்றுமதி […]
கொரோனா தடுப்பூசி குறித்து மற்றொரு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தொற்று நோயியல் நிபுணர் அதற்க்கு விளக்கம் அளித்துள்ளார். கனடாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கு மருத்துவர்கள் விளக்கமளித்து விட்டனர். இந்நிலையில் மற்றுமொருவர் அனைவரது சார்பிலும் பயனுள்ள ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது, தடுப்பு ஊசி போட்ட பின்பும் முககவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது […]
இனி முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் கட்டாயம் கொரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி முக கவசம் அணிதல் மற்றும் […]
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் இரண்டு முக கவசங்களை அணிவது நல்லது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு தற்போது 500 ரூபாய் அபராதம் […]
டெல்லியில் கொரோனா நோயை விரட்டியடிக்க முக கவசம் மட்டுமே மிக சிறந்த மருந்து என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “கொரோனாவின் இரண்டு அலைகளை டெல்லி மக்கள் விரட்டி விட்டனர். ஆனால் கொரோனா மூன்றாவது அலையில் சிக்கியுள்ளனர். இதனை மிக விரைவில் கடந்து விடுவார்கள். இந்த கொடூர கொரோனா பொருளாதாரம், பாலின மற்றும் வயது என்ற எந்த வேறுபாடும் காட்டாமல் […]
கர்நாடக மாநிலத்தில் கார் ஓட்டுனர் மட்டும் பயணம் செய்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், பொது மக்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட பேருந்துகளில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காரில் ஓட்டுனர் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை […]
இன்னும் மூன்று மாதங்களுக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் இருந்தாலும் சென்னையில் ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளால் தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இதனை […]
பேருந்தில் முக கவசம் அணியாமல் பயணித்த பெண் சக ஆண் பயணி மீது எச்சில் துப்பியதால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார் கனடாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணொருவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இந்நிலையில் உடன் பயணித்த பயணி ஒருவர் அருவருப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனைக் கேட்ட அந்தப் பெண் அவரது முகத்தில் துப்பி விட்டு நகர்ந்து செல்கிறார். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் எழுந்து சென்று அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார். இறுதியில் அந்த பெண்ணை […]
நீங்கள் முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் அது உங்கள் குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசும்போது, ” சமீப காலத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை நாம் பார்த்துள்ளோம். அதில் மக்கள் அனைவரும் எதையும் பற்றி கவலைப்படாமல் இருப்பது தெளிவாக தெரிகிறது. அவ்வாறு செய்வது சரியல்ல. நீங்கள் முகக் கவசங்கள் அணியாமல் […]
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட அதிபர் பிரச்சாரத்தில் ஆதரவாளர்களை முத்தமிட தயார் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன்பிறகு தொற்றில் இருந்து அதிபர் விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சார பேரணியில் சமூக இடைவெளியின்றி பலரும் பங்கேற்றனர். அந்தப் பேரணியில் அதிபர் பேசிய போது, “நான் தொற்றில் இருந்து […]
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் முக கவசம் அணியாமல் கலந்து கொண்டார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் முக கவசம் அணியாமல் கெத்து காட்டியவர் டொனால்டு டிரம்ப். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை வற்புறுத்தியதால், உலகத் தலைவர் என்பதை கருத்தில் கொண்டு முக கவசம் அணிந்தார். கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அவர், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். அமெரிக்காவில் […]
டீ வாங்குபவர்களுக்கு இலவசமாக முக கவசம் கொடுக்கும் டீக்கடை உரிமையாளரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது சென்னையில் இருக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட வாரியத்தின் அங்கீகாரத்தை பெற்ற டீக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில் 10 ரூபாய் கொடுத்து டீ வாங்கினால் அதற்கு இலவசமாக முக கவசம் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த கடையின் முகவர் ப்ரீத்தி கூறுகையில், “அரசு பொது மருத்துவமனை அருகே இருக்கும் டீக்கடையிலும் வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை […]
மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க இதுவரை சென்னையில் மட்டும் ரூபாய் 2.25 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கினை அறிவித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வினை கொண்டுவந்தது.அதேசமயம் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் போன்ற பல விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் […]
இந்தியா தயாரிக்கும் அனைத்து விதமான கவசங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முககவசம் மற்றும் கவச உடைகளின் தேவை அதிக அளவு இருந்ததால், என்-95உள்ளிட்ட முகக்கவசம் மற்றும் கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் உள்நாட்டு சந்தையில் அதிக அளவிற்கு வரத்து இருக்கும் காரணத்தால் தற்போது அனைத்து விதமான முகக் கவசங்கள் மற்றும் […]
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வரும் அதிபர் ட்ரம்ப் முக கவசத்தை அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் மருத்துவமனையில் இருந்து திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அவருக்கு தொடர்ந்து தொற்றுக்கான சிகிச்சை வெள்ளை மாளிகையில் வைத்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு புறப்படும் முன் தொற்றை நினைத்து யாரும் பயம் கொள்ளவேண்டாம். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட நான் நன்றாகவே இருக்கிறேன் என டுவிட் செய்திருந்தார். […]
திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவீத மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவ்வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வினை முதலமைச்சர் மேற்கொண்டார். அதன் பின்னர் மாவட்டத்தில் […]
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் வெளியே நடமாடிய நபருக்கு சவப்பெட்டியில் வைத்து கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தோனேசிய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அவ்வகையில் மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேறும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமன்றி மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என […]
தமிழக அரசு கொரோனா விதி மீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க அவசர கால சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவை நடுங்கவைத்திருந்தத கொரோனா வைரஸ். இதற்கு எதிராக வலுவான போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். தினமும் பாதிப்பு புதுப்புது உச்சத்தை எட்டி கொண்டிருப்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பில் அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்து வரக்கூடிய […]
12 வயது குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதில் எந்தவித பயனும் இல்லாமல், […]
பீஜிங்கில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று சீன அரசு கூறியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனத் தலைநகரான பீஜிங்கில் சில நாட்களாக கட்டுப்பாட்டில் இருக்கின்றது. பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 935 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 9 பேர் பலியாகிய நிலையில், 924 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் எவரும் இனி முக கவசம் அணிய வேண்டிய […]
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் முகக்கவசம் அணிய மறுத்ததால் விமானத்திலிருந்து இறக்கி விடப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் டெக்சாஸ் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்பு விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. அந்த விமானத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவதற்கு அறிவுறுத்தப்பட்டனர் ஆனால் விமானத்தில் பயணம் செய்த அலிசா என்ற பெண்ணின் மூன்று வயது மகன் மற்றும் முகக்கவசம் அணிவதற்கு மறுப்பு தெரிவித்து அடம்பிடித்தான். அவனது முகத்தில் மாஸ்க் போட முயற்சித்தும் கத்தி கூச்சலிட்டான். அதை வைத்து […]
அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்க மாகாணங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை கவர்னர்கள் கட்டாயமாக வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார். அவருடன் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் […]
அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் தற்போது வரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக முகக்கவசம் அணிதல் கருதப்படுகிறது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலை வெகுவாக குறைக்கலாம் என மருத்துவத்துறையினர் கூறியுள்ளனர். அதனால் பல நாடுகள் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு […]
மெக்சிகோ நாட்டில் ஊழல் முழுவதுமாக ஒழிந்தால் மட்டுமே முகக்கவசம் அணிவேன் என்று அந்நாட்டு அதிபர் லோபஸ் ஓபரேடர் சபதம் எடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோயால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றோம். கொரோனா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள […]
N95 மாஸ்க்கில் வால்வு பொருந்தியதை பயன்படுத்தக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை கூறியது ஏன் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மாஸ்க் அணிந்து வெளியே வருவது என்பது முக்கிய செயல்முறையாக உள்ளது. முதலில் நாம் ஏன் மாஸ்க் அணிய வேண்டும். எப்படிப்பட்ட மாஸ்க் அணிய வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மெடிக்கல் […]
தமிழகம் முழுவதும் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தொடர்ந்து மக்கள் முறையான முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், வெளியே வந்தபின் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பின் வீட்டிற்கு திரும்பிச் சென்றபின் கை கால்களை சுத்தமாக கழுவிவிட்டு உங்களை பராமரிப்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு […]
தமிழகத்தை ஆக்கிரமித்த கொரோனா தொற்று எப்போது குறையும் ? என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்களிடையே மேலோங்கி இருக்கிறது. நாட்டிலேயே அதிகம் தொற்று கொண்ட 2ஆவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இருந்தும் தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கொரோனவை தடுப்பதற்கு பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் நிலையில் தமிழகம் முழுவதும்… […]
தான் முக கவசம் அணிந்து இருப்பதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு தன்னைவிட அதிக தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அதில் இருந்து தங்களைப் மீட்க ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. இந்த கிருமி தொற்று இருப்பவர்களின் சுவாசத்தின் மூலமாக பரவுவதால் முகக்கவசம் என்பது மிக அவசியமாக பார்க்கப்படுகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு […]
முகக்கவசம் அணியாதவர்களிடம் 8542 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். […]
காற்றில் கொரோனா பரவும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த நிலையில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்தும், அது பரவக்கூடிய தன்மை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாள்தோறும் பல தகவல்கள் கொரோனா குறித்து வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் […]
முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் கொரானா வைரஸ் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 291 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இச்சூழ்நிலையில் 44 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், இங்கிலாந்து கொரோனா தொற்று நோயால் மிக மோசமாக பாதிப்படைந்த முதல் பத்து நாடுகளில் 7 வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக அனைவரும் முக கவசம் அணிய […]
கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பதால் ஒரு வருடத்திற்கு முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முதல் முதலில் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. ஆரம்ப கட்டத்தில் கேரளாவில் தொற்று அதிக அளவு இருந்தாலும் பின்னர் பல நடவடிக்கைகளால் அங்கு பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக அங்கு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த 3 தினங்களில் மட்டும் 600க்கும் […]
புனேவை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க முகக்கவசம் தயாரித்து அதனை அணிந்து வருகிறார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. ஆகையால், தனிமனித சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர். கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது அத்யாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் முகக்கவசம் உடைக்கு ஏற்றார் போல பல வித மாடல்கள் வந்துவிட்டன. […]
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் முகத்தை மறைக்கும் ஷீல்டு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக போலீசாரின் முழு முகத்தையும் மறைக்கும் ஷீல்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலீசார், முகத்தை மறைக்கும் ஷீல்டு பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கொரோனா தொற்று காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வருவாய் […]
கொரோனா வைரஸை அழிக்கும் முகக்கவசம் கண்டுபிடித்துள்ளதாக சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது சுவிட்சர்லாந்தை மையமாக வைத்துஜக் நகரில் இயங்கி வரும் லிவிங்கார்டு டெக்னாலஜி நிறுவனம் ஒன்று துணிகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு தாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொரோனா வைரஸை அளிப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே தொழில்நுட்பத்தை உபயோகித்து முக கவசங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “முக கவசம் குறித்து கூறியபோது இந்து தொழில்நுட்பம் மாஸ் தயாரிக்கப்பட்ட துணியின் மேற்பரப்பில் ஒரு நேர்மறை மின்னோட்டத்தை […]
தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 73 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து காவல்துறையினர் மூலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீதும், வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து […]
வங்கிகளுக்குள் நுழையும் முன் முகக்கவசத்தை கழற்ற வேண்டும் என மத்திய பிரேதச அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5வது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா குறைந்தபாடில்லை. தற்போதுதான் அதிகமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுய கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் மட்டும்தான் கொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது உலக சுகாதார நிறுவனம் […]
உடுத்தும் உடையை விட, முகக்கவசம் தான் மிக முக்கியம் என நெல்லை மாநகர நகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் என்னவென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முகக் கவசம் அணிவது இவை இரண்டும்தான். இதை பெரும்பாலானோர் பின்பற்றாததன் விளைவே இன்றைக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததுக்கு காரணம். இந்த முக கவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள், […]
நாம் பொது இடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணிந்து வருகின்றோம், அது பாதுகாப்பானது. ஆனால் சிலர் உடற்பயிற்சி செய்யும் போது முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்கிறார்கள், அப்படி முகக்கவசம் அணிந்து உடற்பயிற்சி செய்யலாமா ? என்பதை விரிவாகப் பார்க்கவிருக்கிறோம். சீனாவின் ஒரு வாரத்திற்கு 14 வயது இரண்டு சிறுவர்கள் பலியாகினர். இறந்த இரண்டு சிறுவர்களும் முக கவசம் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததுள்ளனர். இவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யவில்லை, […]
சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்றை […]
முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் என அரசு அறிவித்துள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. ஒரு சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறைந்தாலும் பல நாடுகளில் தொற்றினால் ஏற்படும் தீவிரமடைந்து வருகின்றது. அவ்வகையில் வளைகுடா நாடான கத்தாரில் 24 மணி நேரத்தில் புதிதாக 1500-க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை […]
முக கவசம் இல்லாத மகளை கடைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளியை குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் மிச்சிகனில் (Michigan) இருக்கும் ஜெனீசி கவுண்டி என்னும் இடத்தில ஃபேமிலி டாலர் கடை உள்ளது . இந்தக் கடைக்கு வருபவர்கள் நிச்சயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கடையின் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதே பகுதியில் சேர்ந்த ஷர்மல் டீக்கின் தன் மகளுடன் ஃபேமிலி டாலர் கடைக்கு சென்ற பொழுது கடையின் […]
ஜெர்மனியில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு 8 லட்சம் அபராதம் என அரசு தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதை தடுக்க பொதுமக்கள் வெளியில் வரும்பொழுது மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கு பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பொது இடங்களுக்கு மக்கள் வரும்பொழுது மாஸ்க் அணிந்து வர […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக கவசங்களை மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்த முடியாது என தெரியவந்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்த KN95 வகையை சேர்ந்த ஒரு மில்லியன் முகக்கவசங்களும் தரக்கட்டுப்பாடு சோதனையில் வெற்றி பெறாத காரணத்தினால் அதனை பயன்படுத்த முடியாது என கனடா அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் KN95 முகக்கவசம் தரத்தில் N95 முகக்கவசங்களுக்கு இணையானவை. உலகின் பல நாடுகளுக்கு சீனாவில் இருந்துதான் முகக்கவசங்கள் சப்ளை செய்யப்படுகிறது என தெரிவிக்கும் பொழுது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சரான […]
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ.வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் வீரர்கள் முதல் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை இடம்பெற்று, பொதுமக்களை முகக்கவசம் அணிவது தொடர்பாக வலியுறுத்துகின்றனர். மேலும், #TeamMaskForce என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் இணைந்திடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடி, முகக்கவசம் […]