Categories
மாநில செய்திகள்

“கொரோனாவை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்”….. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது அவசியம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ” கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிவது அவசியம். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஷேர் ஆட்டோ, பேருந்துகளில்… பரபரப்பு அறிவிப்பு…!!!

பொதுமக்கள் தெரியாத மனிதர்களிடம் இருந்து முக கவசம் வாங்க வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவுதல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றும்படி சுகாதாரத்துறை அறிவித்து வருகின்றது. முகக் கவசம் அணிவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலரும் திருட்டு […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது… மாநகராட்சி ஆணையர் அதிரடி…!!

முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை மாநகராட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே வினியோகம் […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் இனி தேவையில்லை…. கொரோனாவிற்கான புதிய நெறிமுறைகள்…. அறிக்கை விடுத்த அமெரிக்கா….!!

அமெரிக்காவில் தடுப்பூசியினுடைய 2 டோஸ்ஸையும் முழுவதும் எடுத்துக் கொண்ட நபர்கள் முகக் கவசத்தை அணியாமல் கூட வெளியே செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை 43 சதவீத மக்கள் தடுப்பூசியினுடைய முதல் டோஸ்ஸை பெற்றுள்ளனர். அதிலும் 29 சதவீத மக்கள் 2 டோஸ்ஸையும் பெற்றுக்கொண்டனர். இதனை அமெரிக்காவிலிருக்கும் நோய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழ் திரையுலக நடிகர்…. பொது மக்களுக்கு இலவசம்…. மதுரையில் நடைபெற்ற சம்பவம்….!!

மதுரையில் நடிகர் வையாபுரி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கியுள்ளார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக பல நடவடிக்கைகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதனிடையே பொதுமக்கள் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடிகரான வையாபுரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இது மீண்டும் பரவுது”, அதுனால கட்டாயமா இத போடுங்க…. நகர பஞ்சாயத்து அலுவலர்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல முயற்சிகளையும், விதிமுறைகளையும் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையே பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முக கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அரசாங்கம் வலியுறுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரத்திலிருக்கும் நகர பஞ்சாயத்தின் செயல் அலுவலரான பிரபா தலைமை கொண்ட […]

Categories
உலக செய்திகள்

முக கவசம் அணிய தேவையில்லை… இஸ்ரேல் நாட்டில் அதிரடி உத்தரவு..!!

இஸ்ரேல் நாட்டில் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக மக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் 300க்கும் குறைவானவர்களே அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்றும், எனினும் மூடிய அரங்குகளில் கட்டாயம் முக கவசம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லோரும் கட்டாயமா இத போட்டுட்டு போங்க…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. ராணிப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வாக்குச்சாவடிக்கு முன்பாக வட்டங்கள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்பு வட்டங்கள் போடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வாக்களிக்க வரும் பொதுமக்கள் அவ்விடத்தில் வரிசையாக நின்று வாக்கினைப் போடும்படி மாவட்ட கலெக்டரான கிளான்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இவர் அனைத்து மக்களும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா போடணும்… விதிமுறைகளை மீறினால் அவ்வளவுதான்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 10,000 வசூலிக்கப்பட்டது. கொரோனாவின் கோரத்தாண்டவம் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய சூழலில் தற்போது மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தமிழக அரசு கொரோனா விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் குறிப்பாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டதிலுள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வட்டார அலுவலர் வேல்முருகன் தலைமையிலான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உங்க நல்லதுக்கு தானே சொல்லுறோம்” கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்… அதிகாரிகளின் அதிரடி ஆய்வு…!!

திருநெல்வேலியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமால் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று பரவி சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றின் பரவலை தடுக்க அரசாங்கம் பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியது. இதில் முககவசம் அணிவது என்பது கட்டாயமாக பின்பற்றபட வேண்டிய ஒன்றாகும். இதனால் தொற்றின் பரவல் மெதுவாக கட்டுக்குள் வந்தது. ஆனால் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அனைவரும் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டதையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீண்டும் படையெடுக்கும் கொரோனா…. முக கவசம் கட்டாயம்…. மதுரையில் அதிகாரிகள் வலியுறுத்தல்….!!

மதுரையில் மெதுமெதுவாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பொது சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றினை தடுக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், பல விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது . இதனால் மெதுவாக குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் படை எடுக்கத் தொடங்கியுள்ளது . அந்த வகையில் மதுரையில் நேற்று புதிதாக 13 பேருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன? – நீதிபதிகள்…!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை உடன் அபராத தொகையை 1,000, 2,000 ரூபாயாக அதிகரித்தால் என்ன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த திரு ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது   கொரோனா தொற்று காரணமாக ஐந்து முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டும் […]

Categories
உலக செய்திகள்

முக கவசத்தால் பிரச்சனை…. காது கேளாதோர் வேதனை…!!

முக கவசம் அணிவதால் காது கேளாதவர்கள் பெரும் பிரச்சனையை சந்தித்து வருவதாக தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வங்கிகள், வீட்டுவசதி சங்கங்கள், தபால் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறினால் 50 பவுண்ட் முதல் 100 பவுண்ட் வரை (சுமார் ரூ.4,900 முதல் 9,800 வரை) அபராதம் விதிக்கப்படும். ஆனால் காது கேளாதவர்களுக்கு முக கவசம் என்பது தொல்லையாக மாறி வருகிறது. ஏனென்றால் […]

Categories
மாநில செய்திகள்

முகக் கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி – ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னை தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டாம், பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம் என கூறியுள்ளார். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9,000 முதல் 10,000 வரை பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என தகவல் அளித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

புவனேஸ்வர் பெட்ரோலியம் நிறுவனங்கள் அதிரடி: முக கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும்

முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்கப்படாது என புவனேஸ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருந்தும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இனி டீசல், பெட்ரோல் கிடையாது என்று புவனேஸ்வர் பெட்ரோலிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரிக்கும் விஜய் பட நடிகர்…!!

கேரளாவில் முக கவசம் தட்டுப்பாட்டை குறைக்க கைதிகளுடன் இணைந்து நகைச்சுவை நடிகரும் முக கவசம் தயாரித்து வருகிறார் கேரளா மாநிலத்தில் கொரோன பரவுவதை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் முக கவசம் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். இவர்களுடன் மாநில அரசின் விருது பெற்ற நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ் என்பவரும் சேர்ந்து முக கவசம் […]

Categories
மாநில செய்திகள்

முகக் கவசம், கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் என்ன? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி?

தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில […]

Categories

Tech |