Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்… முகநூலில் பதிவு… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்…!!!

டெல்லியில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முகநூலில் பதிவிட்டிருந்த நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். முகநூலில் 27 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்டிருந்தார்.அதனை பார்த்த முகநூல் ஊழியர்கள் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், உடனடியாக டெல்லி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த நபர் பற்றிய தகவல்களை முகநூல் ஊழியர், டெல்லி காவல் துறையினரிடம் சனிக்கிழமை இரவு அளித்துள்ளார். அப்போதிலிருந்து அந்த நபரின் […]

Categories

Tech |