Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முகநூலில் ஏற்பட்ட கருத்து மோதல்… அ.தி.மு.க.வினர் சாலை மறியல்… 15 பேர் மீது வழக்குப்பதிவு..!!

முகநூலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சின்னத்தோப்புத்தெருவில் அப்துல்வாகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைக் கழக பேச்சாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். இவருக்கு அப்துல் பரீத் என்ற அண்ணன் உள்ளார். இவர் மே இரண்டாம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை சமர்ப்பிப்போம் என்று முகநூலில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருப்பத்தூர் அருகே வையகளத்தூரை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப ஒன்றிய அமைப்பாளர் […]

Categories

Tech |