முகநூல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய மைக் ஷெக்ரோப்பர், தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறார். முகநூல் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்த மைக் ஷெக்ரோப்பர் அடுத்த வருடத்தில், தன் பதவியை விட்டு விலகி, முக நூலின் முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பதவி வகிக்க தீர்மானித்திருப்பதாக தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முகநூலில் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, முகநூலை அதிகம் விரும்பக்கூடிய எனக்கு, இது கடினமான தீர்மானம் தான். எனினும் இத்தீர்மானம் […]
Tag: முகநூல் நிறுவனம்
ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் மக்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு முகநூல் நிறுவனம் தான் பொறுப்பு என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சிறுவர்களுக்கான சிறையில் தண்டனை பெற்ற, டைலான் வோலர் என்பவர் தொடர்பில் ஒரு ஊடகம், முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தது. அதற்கு முகநூல் பயனாளர்கள் பலரும் மோசமாக கருத்து பதிவிட்டுள்ளனர். எனவே டைலான் கடந்த 2017ம் வருடத்தில் முகநூல் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கு, விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம், […]
ஆஸ்திரேலிய அரசு தன் புதிய ஊடக விதிமுறைகளை திருத்தியமைத்ததால் முகநூல் நிறுவனம் ஆஸ்திரேலியா செய்திகள் மீதுள்ள தடையை ரத்து செய்தது. முகநூல் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அரசானது இணையதளங்களில் பகிரும் செய்திகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவின் செய்தி நிறுவனங்களுக்கு பணம் அளிக்க வேண்டும் என்ற புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முகநூல் நிறுவனம் தாங்கள் பகிரும் அனைத்து […]