ஸ்விட்சர்லாந்து நாட்டில் கர்ப்பமாக இருந்த பெண் முகத்தில் இருந்த பருக்களுக்கு மருந்து எடுத்தது, அவரின் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்குவதற்காக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பம் தரித்திருக்கிறார். அதன்பிறகு, அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தன் குழந்தை வாய் பேச முடியாமல் இருப்பதாகவும், கற்பதில் குறைபாடு இருப்பதாகவும் கூறி, தனக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீது அந்த பெண் […]
Tag: முகப்பருக்கள்
முகப் பருக்கள் வந்து போவதைக் காட்டிலும் அந்த பருக்களால் ஏற்படும் தடங்களும், தழும்புகளும் மறையாமல் இருப்பது மிகப்பெரிய கொடுமை. இது நம்முடைய அழகை கெடுப்பது மட்டுமல்லாமல் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் அதை ஞாபகப்படுத்தும். இவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும். ஆங்கிலத்தில் acne, pimple என்று சொல்லப்படும் இரண்டும் ஒன்றுதான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. acne என்பது சருமத்தில் வரும் பரு. பிம்பிள் என்பது பரு வந்தால் […]
பூண்டு தோலை வைத்து நம் முகப்பருவை அகற்ற முடியும் என்று கூறுகின்றனர். எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பூண்டு தோளில் இருக்கும் அல்லிசின் எனப்படும் ஆர்கனோ சல்பர் கலவை பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தியை கொண்டது. எனவே பூண்டு தோலில் பேஸ்ட் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் போட்டு சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும். இது பருக்களை நீக்குவதுடன் முகத்தில் தோன்றும் வீக்கம் சிவந்து தன்மையை குறைக்க உதவி செய்யும். […]
முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும். இதற்கு சிறந்த தீர்வு வெந்தயம். வெந்தயம் முகப்பரு தழும்புகளை நீக்குவதில் மிக சிறந்ததாக பயன்படுகிறது. முகப்பரு தழும்புகளை நீக்க நீங்கள் இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம் வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல […]
முகத்தில் போலவே தலையிலும் பருவு வருகிறதா அப்படி வந்தால் என்ன வைத்தியம் செய்து சரி செய்யலாம் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். சருமத்தில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக பருக்கள் முகத்தில் உண்டாகின்றது. சருமத்துளைகள் அடைக்கப்படும் போது பாக்டீரியாக்கள் உருவாக்கி பருக்களை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் முகப்பரு. முகத்தில் தோன்றும் பருக்கள் அவ்வளவு சீக்கிரம் போவதில்லை. ஏதாவது க்ரீம்களை பயன்படுத்தி போக செய்தால்கூட அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். சருமத்தில் தோன்றும் பருக்கள் சரி, […]
முகத்தில் துளைகள் திறந்து இருந்தாலே பிரச்சனை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். முகத்திற்கு மேக்கப் போடும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது. இதனை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இந்த துளைகள் மூக்கை சுற்றி, கன்னங்களை சுற்றி தான் காணப்படும். சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக்கப்பாள் இதனை மூடுவது என்பது சாத்தியமில்லை. அப்படியே விட்டுவிட்டாலும் சருமத்திற்கு நல்லது கிடையாது. இயற்கை வழிகளைப் பயன்படுத்தி துளைகளை […]
முகத்தில் உள்ள முகப்பரு நம் அழகை கெடுக்கக் கூடிய ஒன்று. முகப்பருக்களுக்கு உரிய ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம். முகப்பருக்கள் எப்போதும் நமது நமக்கு பிரச்சனை தரக்கூடியது. சருமத்தில் இருந்து முகப்பருக்கள் முழுவதும் அகல வேண்டும் என்றால் பின்வரும் ஃபேஸ் பேக்குகளை கட்டாயம் பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தினால் உங்கள் முகப்பருக்கள் வேரோடு அகற்றப்பட்டு நல்ல சருமம் கிடைக்கும். மஞ்சள் கற்றாழை ஃபேஸ் பேக்: மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் கற்றாழை – ஒரு […]
சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]