உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். இதிலும் இந்துஉப்பு மிகவும் நல்லது. இந்து உப்பு உணவில் மட்டுமல்ல முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. அதைப்பற்றி தெளிவாக இதில் பார்ப்போம். கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இந்து உப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இருக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்து உப்பை பயன்படுத்தினால் முகப்பருக்களில் இருந்து தப்பிக்க முடியும். […]
Tag: முகப்பொலிவு
இயற்கை மூலம் முகத்தை பலப்பலப்பாக்க சிறந்த வழி உள்ளது. பழச்சாறுகளின் பயனை பற்றி தெரிந்து கொள்வோம். பழங்களை எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்துவதில், அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதுண்டு. முகம் டிப்ஸ் : திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும். சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் […]
வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடம்பில் ஏற்படக்கூடிய கருமை தன்மையை போக்க அருமையான ஃபேஸ் பேக் உள்ளது. அவை என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் பச்சை பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு […]
சோர்வடைந்த உங்கள் முகம் பளிச்சென்று மாற செலவே இல்லாத தண்ணீர் சிகிச்சைபற்றி அறிந்து கொள்ளுங்கள். நாம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். நிறம் குறைவாக இருந்தாலும் முகத்தில் பருக்கள், எண்ணெய்ப்பசை, அழுக்குகள், கரும்புள்ளிகள் இல்லாமல் பளிச்சென்று இருந்தாலே நமக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இதற்காக நாம் தினமும் நிறைய அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி நிறைய பணத்தை செலவழித்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் செலவே இல்லாமல் வீட்டிலேயே இந்த முறையை பின்பற்றி பாருங்கள் […]