இந்திய அணியின் முக்கிய டி20 உலகக் கோப்பை 2022 அணியில் இருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில் […]
Tag: முகமது அசாருதீன்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தனது கருத்தை கூறியுள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து, விலகி அதிர்ச்சி கொடுத்தார் விராட் கோலி.. இதையடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக யாரை நியமிப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி […]
ஆர்சிபி அணி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தை , பற்றி முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இந்த சீசன் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டி வந்த, ஆர்சிபி அணி தற்போது நடைபெற்ற 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் , ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது. இதுவரை கோப்பையை கைப்பற்றாத ஆர்சிபி அணி ,இந்த சீசனில் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் 2 போட்டிகளில் தோல்வியை […]