முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]
Tag: முகமது சிராஜ்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. இதையடுத்து பும்ரா குணமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் 2 டி20 போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த போட்டியில் அவர் காயம் காரணமாக […]
அணி தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் தௌசீப் ஆலம் கூறியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தக்கவைக்கப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என முகமது சிராஜ் கூறியுள்ளார் . 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி ,மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தங்கள் அணியில் […]
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்து நிலையில், 2-வது இன்னிங்சில் இறுதிக்கட்டத்தில் ஷமி – பும்ரா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் […]
சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள், முகம்மது சிராஜை இன ரீதியாக இழிவு படுத்தினர். சிட்னியில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்நிலையில் மைதானத்தின் பவுண்டரி எல்லையில் இருந்த முகமது சிராஜை அங்கிருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவு படுத்தி உள்ளனர். அதைக்கேட்ட முகமது சிராஜை அணி கேப்டன் ரஹானேவிடம் இது பற்றி கூறினார். Play stopped at the SCG for more […]