டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தயார் செய்ததில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக முகமது நபி ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதன் பின் […]
Tag: முகமது நபி
முகமது நபி தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லா ஹியன், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமதுநபி தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளரின் கருத்து பற்றி இந்தியாவிடம் ஈரான் கவலை தெரிவித்ததாகவும், […]
கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடிய பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகிய முன்னணி வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று விட்டனர்.. 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடக்கிறது.. முதல் போட்டி வருகிற 19ஆம் தேதி தொடங்குகிறது.. டி20 ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கு பெற்றுள்ளனர். இதனால் அவர்களால் […]